தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vakra Luck: வழி விடுகிறார் சனி.. தப்பித்துக்கொள்ள கடைசி வாய்ப்பு.. கனகச்சிதமாக பிடிக்க வேண்டிய ராசி யார்?

Sani vakra Luck: வழி விடுகிறார் சனி.. தப்பித்துக்கொள்ள கடைசி வாய்ப்பு.. கனகச்சிதமாக பிடிக்க வேண்டிய ராசி யார்?

Jun 25, 2024 08:27 PM IST Kalyani Pandiyan S
Jun 25, 2024 08:27 PM , IST

Sani vakra Luck: மகர ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்களை பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

Sani vakra Luck: வழி விடுகிறார் சனி.. தப்பித்துக்கொள்ள கடைசி வாய்ப்பு.. கனகச்சிதமாக பிடிக்க வேண்டிய ராசி யார்?

(1 / 6)

மகத்துவம் பெற்ற மகர ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம். யாருக்கும் இல்லாத குவாலிட்டி மகர ராசிக்கு இருக்கிறது. அது என்னவென்றால், எந்த ஒரு தோல்வி வந்தாலும், அதைக்கண்டு துவண்டு போகாமல், மீண்டு எழும் ராசி நீங்கள். உங்களுக்கு சனி பகவான் ஜூன் 12 முதல் நவம்பர் 4ம் தேதி வரை, வக்ர கதியில் பயணிக்கிறார். மகர ராசியின் வீடு சனி.  அதற்காக அவர் மகர ராசிக்கு கெடுதல் செய்யமாட்டார் என்று கூற முடியாது. மகர ராசிக்கு ஸ்தானம் கர்மம். 

(2 / 6)

கர்மத்திற்கு அதிபதி சனிபகவான். அறியாமை உச்சக்கட்டத்தில் இருக்கும் இடத்தில், அறிவும் உச்சக்கட்டமாக இருக்கும். ஒரு மனிதன் விஷயங்களை அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள, அவன் அதர்மத்திற்குள் செல்கிறான். 

(3 / 6)

அப்படிப்பட்ட கர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏழரை சனியில் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியானது நல்ல பலன்களை கொடுக்கும்.  

(4 / 6)

இந்த காலக்கட்டத்தில், உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால், பிரச்சினைகளில் இருந்து வெளியே வரலாம். ஆகஸ்ட் 5ம் தேதி முதல்  ஆகஸ்ட் 27 வரையிலான காலக்கட்டம் மிக மிக முக்கியமானது. அந்த காலத்தில் பாசிட்டிவான விஷயங்கள் கை கூடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 

(5 / 6)

குடும்பத்தில் பிரச்சினைகள் என்றால், அதை இந்த காலத்தில் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்றப்படி படிப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வியாதிகள் குணமாகும். 30 -50 லிருந்து இருக்கக்கூடிய வயது உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், திருமண முறிவு அடைந்தவர்களுக்கு, இரண்டாவது திருமணம் வாய்ப்பு, கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் அமைதல் உள்ளிட்டவை நடக்கும். நீங்கள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்