Sani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
சனி, புதன் சேர்க்கை எப்படி அதிகளவு லாபத்தை கொடுக்குமோ, அதே அளவு நஷ்டத்தையும் கொடுக்கும். சனி, புதன் சேர்க்கை கொண்டவர்கள் நிச்சயமாக நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள். - சனி- புதன் சேர்க்கை பலன்கள்!
(1 / 8)
Sani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
(2 / 8)
சனி - புதன் சேர்க்கையானது என்ன மாதிரியான பலன்களைக்கொடுக்கும் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இந்தத்தகவல்கள் அனைத்தும் bakthi infinity யூடியூப் சேனலுக்கு பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் பேசியவற்றில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
(Pixabay)
(3 / 8)
நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள்
அதில் அவர் பேசும் போது, ‘சனி, புதன் சேர்க்கை எப்படி அதிகளவு லாபத்தை கொடுக்குமோ, அதே அளவு நஷ்டத்தையும் கொடுக்கும். சனி, புதன் சேர்க்கை கொண்டவர்கள் நிச்சயமாக நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள்.
(Pixabay)(4 / 8)
பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பார்கள். நினைத்த படிப்பை படிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். நீண்ட தூரம் பயணம் செய்து படிப்பது, படிப்பில் இடைவெளி விட்டு படிப்பது. வெளிநாட்டிற்கு சென்று படிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இந்த கிரக சேர்க்கை தான் கொடுக்கும்.
(5 / 8)
வெரிகோஸ் வியாதி
வெரிகோஸ் வியாதியை சனி புதன் சேர்க்கை தான் கொடுக்கும். அதே போல தோல் சம்பந்தமான பிரச்சினைகளையும் சனி, புதன் சேர்க்கை தான் கொடுக்கும். இந்த கிரகசேர்க்கை பெற்றவர்களின் இளைய சகோதரி வாழ்க்கையில் கசப்பு இருக்கும்.
(6 / 8)
திருமணத்தில் தடங்கள், திருமணத்தில் கசப்பு உள்ளிட்ட பிரச்சினைகளையும் இந்த கிரக சேர்க்கை தான் கொடுக்கும்.
(7 / 8)
வேறு மொழி, வேறு மதம் சார்ந்த நண்பர்கள் உங்களுடன் இருப்பதற்கும், சனி புதன் சேர்க்கை தான் காரணம்.
மற்ற கேலரிக்கள்