தங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!

தங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!

Published May 17, 2025 07:19 AM IST Pandeeswari Gurusamy
Published May 17, 2025 07:19 AM IST

சனி பகவானுக்கு 4 பாதங்கள் உள்ளன என கூறப்படுகிறது. தங்க பாதம், வெள்ளி பாதம், செம்பு பாதம், இரும்பு பாதம் ஆகியவை ஆகும். இந்த நிலையில் சனி மார்ச் 29ல் கும்ப ராசியிலிருந்து தனது வெள்ளி பாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார் என கூறப்படுகிறது.

பொதுவாக சனி பகவான் பெயரை கேட்டாலே பலரும் அஞ்சுகின்றனர். ஆனால் மக்கள் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப சனிபகவான் அருள் புரிகிறார். இந்த நிலையில் சனி பகவான் தங்க பாதத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் எந்த 4 ராசியினருக்கு ராஜயோகம் என்பதை இங்கு பார்க்கலாம்.

(1 / 8)

(Canva)

சனி பகவானுக்கு 4 பாதங்கள் உள்ளன என கூறப்படுகிறது. தங்க பாதம், வெள்ளி பாதம், செம்பு பாதம், இரும்பு பாதம் ஆகியவை ஆகும். இந்த நிலையில் சனி மார்ச் 29ல் கும்ப ராசியிலிருந்து தனது வெள்ளி பாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார் என கூறப்படுகிறது.

(2 / 8)

இப்போது தங்க பாதத்தில் அவர் மீன ராசியில் சஞ்சரிக்கிறார் என கூறப்படுகிறது.இதனால் 4 ராசிகளுக்கு ராஜயோக வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது. எந்த 4 ராசியினருக்கு நல்ல பலன் பிடைக்கும் என்பதை பார்க்கலாம்

(3 / 8)

ரிஷபம் : ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பதவி உயர்வு, கிடைக்கலாம். பணம் வரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளின் சூழ்ச்சிகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

(4 / 8)

(Pixabay)

மிதுனம் : பண ஆதாயம் பெரும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கலாம். மனதில் மகிழ்ச்சி பெருகும்.உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

(5 / 8)

துலாம் : வேலையில் சிறப்பான தருணங்கள் வரலாம். எதிர்பார்த்த லாபம் வந்து சேரலாம். வருமானம் பெருக வாய்ப்புகள் வரலாம். உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையலாம். நினைத்த காரியம் வெற்றி அடையலாம் என கூறப்படுகிறது.

(6 / 8)

மீனம் : ஜென்ம சனி நடந்தது வரும் மீன ராசியினருக்கு பணம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு இது அற்புதமான காலமாக இருக்கலாம். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் அமையலாம். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் உதவ முன் வரலாம் என கூறப்படுகிறது.

(7 / 8)

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

(8 / 8)

பாண்டீஸ்வரி குருசாமி, சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 15 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழகம், தேசம், லைப்ஸ்டைல், வெப்ஸ்டோரி, கேலரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்.ஏ. ஜர்னலிசம் படித்துள்ள இவர், தீக்கதிர் நாளிதழ் மற்றும் டிஜிட்டலில் பணிபுரிந்ததை தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்