சனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!

சனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!

Published May 14, 2025 10:05 AM IST Suriyakumar Jayabalan
Published May 14, 2025 10:05 AM IST

சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.

(1 / 6)

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நட்சத்திர பயணம் செய்ய 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவருடைய வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும் என கூறப்படுகிறது

(2 / 6)

அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சனிபகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

(4 / 6)

கும்ப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மகர ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்