சனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
சனி பகவானின் வக்கிர பயணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். சனி பகவான் தோராயமாக தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு 30 ஆண்டுகளில் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனி பகவான் கடுமையானவராக கருதப்பட்டாலும் நன்மைகளுக்கு திரும்ப இரட்டிப்பாக நன்மைகளை கொடுக்கும் இறைவனாக சனி விளங்கி வருகின்றார். சனிபகவான் மதுரை மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி என்று கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு சென்றார்.
(3 / 6)
இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்க உள்ளார். சனி பகவானின் வக்கிரப் பயணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடையப்போகின்றார். இதனால் உங்களுக்காக பிரகாசிக்க போவதாக கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது
(5 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்ர நிலை அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு பேச்சு திறமையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல முக்கியமான விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்