Sani Bhagwan: 365 நாளும் பலன்.. சனி பகவானுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bhagwan: 365 நாளும் பலன்.. சனி பகவானுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்னென்ன?

Sani Bhagwan: 365 நாளும் பலன்.. சனி பகவானுக்கு பிடித்த மூன்று ராசிகள் என்னென்ன?

Published Jun 22, 2024 10:29 AM IST Aarthi Balaji
Published Jun 22, 2024 10:29 AM IST

Sani Bhagwan: ஒரு சில ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஒருபோதும் சிரமத்தை ஏற்படுத்துவதில்லை.

ஜோதிடர்கள் கூறுகையில், சனிக்கு 3 ராசிகள் மிகவும் பிடிக்கும், அதனால் தான் அவர் 365 நாட்களில் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அருள்பாலிக்கிறார்.

(1 / 5)

ராசியில் சனி பகவானின் நிலை நன்றாக இருந்தால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஒருவேளை சனி அசுபமாக இருந்தால் கடுமையான பிரசசனைகளை சந்திக்க நேரிடும். 

(2 / 5)

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனியின் ஆசீர்வாதத்தை எப்போதும் பெறுவார்கள். 31 ஆண்டுகளுக்குப் பிறகு சனி இப்போது அவருக்கு பிடித்த கும்ப ராசியில் இருக்கிறார். சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு சவால்களை எளிதில் சமாளிக்கும் பலத்தை அளிக்கிறார். ஒருபோதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை. 

(3 / 5)

ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், சனியின் கர்மவினைக்கேற்ப ஆதாயங்களைத் தருகிறார். சுக்கிரன் மற்றும் சனியின் நட்புறவால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும், ராசியில் உள்ள சிலருக்கு சனியின் அருள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். 

(4 / 5)

துலாம்:  துலாம் ராசிக்கு சனி பகவான் எப்போதும் சாதகமாக இருக்கிறார். ஏனெனில் துலாம் சனியின் உச்சம். சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்னைகளை தரமாட்டார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்