Sani Bhagwan: பணப்பெட்டி ரெடியா.. 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனி.. அதிர்ஷடம் அடிக்க போகும் ராசிகள்
Sani Bhagwan Transit: சனி பகவானின் மாற்றம் சில ராசிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்க போகிறது.
(1 / 5)
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை கடந்த ஜனவரி பத்தாம் தேதி உருவாகியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறுவார்கள்.
(2 / 5)
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனி இணைவது சாதகமான விளைவைக் கொடுக்கும். நல்ல அதிர்ஷ்டம் உதவும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி வரும்.
(3 / 5)
ரிஷப ராசியினருக்கு திடீரென்று பணம் வரலாம். நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். எதை எடுத்தாலும் வெற்றி.
(4 / 5)
மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணி நிமித்தமாக பயணம் செய்யலாம். லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்