Sani Bhagavan: சனி கொடுக்கும் சாட்டையடி வலி;‘திருமணம் கோல சனிபகவானே தீர்வு..’- தப்பிக்கச் செல்ல வேண்டிய கோயில் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bhagavan: சனி கொடுக்கும் சாட்டையடி வலி;‘திருமணம் கோல சனிபகவானே தீர்வு..’- தப்பிக்கச் செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

Sani Bhagavan: சனி கொடுக்கும் சாட்டையடி வலி;‘திருமணம் கோல சனிபகவானே தீர்வு..’- தப்பிக்கச் செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

Published Jun 19, 2024 01:39 PM IST Kalyani Pandiyan S
Published Jun 19, 2024 01:39 PM IST

Sani Bhagavan: “குறிப்பாக பூசம் நட்சத்திரம் கொண்டவர்கள், கண்டிப்பாக அந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.” - சனி பகவானால் துன்பப்படும் அன்பர்கள், அவரின் பிடியில் இருந்து தப்பிக்கசசெல்ல வேண்டிய கோயில் இதுதான்!

Sani Bhagavan: சனி கொடுக்கும் சாட்டையடி வலி;‘திருமணம் கோல சனிபகவானே தீர்வு..’- தப்பிக்கச் செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

(1 / 6)

Sani Bhagavan: சனி கொடுக்கும் சாட்டையடி வலி;‘திருமணம் கோல சனிபகவானே தீர்வு..’- தப்பிக்கச் செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

Sani Bhagavan Luck: சனீஸ்வரன் பிடியில் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் அன்பர்கள் செல்ல வேண்டிய முக்கியமான கோயில் பற்றி அவிநாசி ஜோதிலிங்கம் பேசி இருக்கிறார். கல்யாண தடை கொடுக்கும் சனீஸ்வரன் இது குறித்து அவர் பேசும் போது, “ சனீஸ்வரன் என்றாலே, எல்லோருக்கும் பயங்கர பயம் மற்றும் ஒரு விதமான மன அழுத்தம் என்பது இயல்பாகவே வந்து விடும். லக்னத்தில், 7, 5, 2 ஆகிய இடங்களில் சனிபகவான் இருந்தால், கல்யாணத்தை தாமதப்படுத்துவார். சனி எப்போதுமே கல்யாணத்தை தாமதப்படுத்துவாரே, தவிர தடை செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அதனுடன் தொழில்தடை, மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் வந்து விடும்.   

(2 / 6)

Sani Bhagavan Luck: சனீஸ்வரன் பிடியில் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் அன்பர்கள் செல்ல வேண்டிய முக்கியமான கோயில் பற்றி அவிநாசி ஜோதிலிங்கம் பேசி இருக்கிறார். 

கல்யாண தடை கொடுக்கும் சனீஸ்வரன் 

இது குறித்து அவர் பேசும் போது, “ சனீஸ்வரன் என்றாலே, எல்லோருக்கும் பயங்கர பயம் மற்றும் ஒரு விதமான மன அழுத்தம் என்பது இயல்பாகவே வந்து விடும். லக்னத்தில், 7, 5, 2 ஆகிய இடங்களில் சனிபகவான் இருந்தால், கல்யாணத்தை தாமதப்படுத்துவார். சனி எப்போதுமே கல்யாணத்தை தாமதப்படுத்துவாரே, தவிர தடை செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அதனுடன் தொழில்தடை, மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் வந்து விடும். 

சனீஸ்வரன் 6.8.12 ஆகிய இடங்களில் மறையும் போது, தொழில் தடையானது உருவாகும். 12ம் இடத்தில் சனி பகவான் இருக்கும் போது, தூக்கம் கூட வராமல் படாதபாடுபடுவர். இவர்கள் சனி பகவான் சம்பந்தமான பல கோயில்களுக்கு சென்று இருந்தாலும், இப்போது குறிப்பிடுகிற கோயிலுக்கு சென்று வழிபட்டால், மிகப்பெரிய விமோசனம் கிடைக்கும்.  

(3 / 6)

அட்சயபுரீஸ்வரர் கோயில்குறிப்பாக பூசம் நட்சத்திரம் கொண்டவர்கள், கண்டிப்பாக அந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த கோயில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் இருக்கக்கூடிய அட்சயபுரீஸ்வரர் கோயில்தான். 

(4 / 6)

அட்சயபுரீஸ்வரர் கோயில்

குறிப்பாக பூசம் நட்சத்திரம் கொண்டவர்கள், கண்டிப்பாக அந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த கோயில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் இருக்கக்கூடிய அட்சயபுரீஸ்வரர் கோயில்தான். 

அந்த கோயிலுக்கு பூசம் நட்சத்திரத்தினத்தன்றோ, அல்லது சனிக்கிழமையோ செல்லலாம்.இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தில் சனிபகவான் திருமணக்கோலத்தில்,தெற்கு நோக்கி தன்னுடைய இரு மனைவிகளோடு, அனுகிரகமாக இருக்கிறார். 

(5 / 6)

அந்த கோயிலுக்கு பூசம் நட்சத்திரத்தினத்தன்றோ, அல்லது சனிக்கிழமையோ செல்லலாம்.

இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தில் சனிபகவான் திருமணக்கோலத்தில்,தெற்கு நோக்கி தன்னுடைய இரு மனைவிகளோடு, அனுகிரகமாக இருக்கிறார். 

ஆகையால் அங்கு சென்று சனிபகவானை வழிபடும் பட்சத்தில், பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கும்” என்று பேசினார்

(6 / 6)

ஆகையால் அங்கு சென்று சனிபகவானை வழிபடும் பட்சத்தில், பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கும்” என்று பேசினார்

மற்ற கேலரிக்கள்