Sanchita Shetty: மேஷ ராசி.. மங்களூரு பொண்ணு.. சஞ்சிதா ஷெட்டியின் கிளாசிக் போட்டோஸ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sanchita Shetty: மேஷ ராசி.. மங்களூரு பொண்ணு.. சஞ்சிதா ஷெட்டியின் கிளாசிக் போட்டோஸ்!

Sanchita Shetty: மேஷ ராசி.. மங்களூரு பொண்ணு.. சஞ்சிதா ஷெட்டியின் கிளாசிக் போட்டோஸ்!

Jun 26, 2023 06:18 PM IST Kalyani Pandiyan S
Jun 26, 2023 06:18 PM , IST

சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ் கன்னட தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

(1 / 9)

தமிழ் கன்னட தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

(sanchita shetty instagram)

ஏப்ரல் 7 1989ம் ஆண்டு பிறந்தவர் 

(2 / 9)

ஏப்ரல் 7 1989ம் ஆண்டு பிறந்தவர் 

(sanchita shetty instagram)

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் 

(3 / 9)

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் 

(sanchita shetty instagram)

கன்னட படமான முங்காரு மலே படத்தில் அறிமுகம் 

(4 / 9)

கன்னட படமான முங்காரு மலே படத்தில் அறிமுகம் 

(sanchita shetty instagram)

தமிழில் தில்லாலங்கடி, சூதுகவ்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

(5 / 9)

தமிழில் தில்லாலங்கடி, சூதுகவ்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

(sanchita shetty instagram)

வர்த்தகப்பாட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். 

(6 / 9)

வர்த்தகப்பாட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். 

(sanchita shetty instagram)

இவரது ராசி மேஷம்

(7 / 9)

இவரது ராசி மேஷம்

(sanchita shetty instagram)

இவரின் நிர்வாணப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

(8 / 9)

இவரின் நிர்வாணப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

(sanchita shetty instagram)

அமீர் நடிப்பில் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். 

(9 / 9)

அமீர் நடிப்பில் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். 

(sanchita shetty instagram)

மற்ற கேலரிக்கள்