இரண்டாவது கல்யாணம் முடித்த சைதன்யா.. சாந்த சொரூபமான சமந்தா - போட்டோஸ் இங்கே!
குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
(2 / 8)
குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட சமந்தா அது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
(3 / 8)
நாக சைதன்யா சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
(4 / 8)
இதற்கிடையே, தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
(5 / 8)
நாக சைதன்யா சமந்தாவை பிரிந்த பின்னர் சோபிதா உடன் காதலில் இருந்தார். இருவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. அந்த திருமணத்தை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.
(6 / 8)
சமந்தா தற்பொழுது மும்முரமாக தன்னுடைய தொழில் சார்ந்த வேலைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
மற்ற கேலரிக்கள்