அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ! அபுதாபியில் விடுமுறை கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா
- அரபு நாடான அபுதாபிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகை சமந்தா, அங்கு தனது விடுமுறை கொண்டாட்டத்தின் பல்வேறு தருணங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்
- அரபு நாடான அபுதாபிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகை சமந்தா, அங்கு தனது விடுமுறை கொண்டாட்டத்தின் பல்வேறு தருணங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்
(1 / 6)
சமந்தா தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக தயாராகி வரும் ரக்த் பிரமாந்த்: தி பிளட்டி கிங்டம் என்ற சீரிஸில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் ஷுபம் என்ற தெலுங்கு படம் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது
(2 / 6)
அபிதாபியில் பாலைவனம், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் தளங்களின் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட சமந்தா அவற்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்
(3 / 6)
இன்ஸ்டா பதிவின் கேப்ஷனில், "இங்கே எல்லாம் வெளியே அவிழ்த்துவிடப்பட்டதாக உணர்கிறேன். சத்தம் இல்லை, அவசரம் இல்லை. இருக்க இடம் மட்டும்தான். இது போன்ற மேஜிக் உணர்வை தந்ததற்கு நன்றிகள்
(4 / 6)
சமந்தா மட்டும் சோலோவாக அபுதாபிக்கு சென்றுள்ளாரா அல்லது அவருடன் வேறு யாரும் சென்றுள்ளனரா என இணையவாசிகள் ஆர்வமாக இருப்பதுடன், இதுபற்றி கேள்விகளையும், கிசுகிசுக்களையும் கிளப்பி வருகின்றனர்
(5 / 6)
தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, சிட்டாடல் உள்பட பல ஹிட் வெப்சீரிஸ்களை இயக்கிய இரட்டைய இயக்குநர்களான ராஜ் & டிகே ஆகியோரில், ராஜ் நிதிமோரோவும், சமந்தாவும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. எனவே சமந்தாவுடன், ராஜ் நிதிமோரோவும் சென்றுள்ளாரா என இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன
மற்ற கேலரிக்கள்