தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Samantha Ruth Prabhu Drops Stunning New Pics In Bikini As She Vacations In Malaysia

Samantha Ruth Prabhu: ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..’ - பிகினி உடையில் சாம்.. எங்கே இருக்கிறார் தெரியுமா?

Feb 24, 2024 08:15 AM IST Kalyani Pandiyan S
Feb 24, 2024 08:15 AM , IST

கணவரை பிரிந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.

சமந்தா தற்போது மலேசியாவில் இருக்கிறார். 

(1 / 8)

சமந்தா தற்போது மலேசியாவில் இருக்கிறார். 

லங்காவி தீவிற்கு  சுற்றுலா சென்றிருக்கும் சமந்தா, அவை தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். 

(2 / 8)

உட்சபட்ச காதல் என்ற கேப்ஷனோடு அவர் புகைப்படங்களை  பதிவிட்டு இருக்கிறார். 

(3 / 8)

The Datai Langkawi என்ற இடத்தில் தான் தங்கி இருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். 

(4 / 8)

The Datai Langkawi என்ற இடத்தில் தான் தங்கி இருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். 

கணவரை பிரிந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 

(5 / 8)

கணவரை பிரிந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 

அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகினார். 

(6 / 8)

உடல்நலம் தேறியதாக தெரிகிறது. 

(7 / 8)

உடல்நலம் தேறியதாக தெரிகிறது. 

உடல் நலம் குறித்த போட்காஸ்ட் ஒன்றையும் அவர் ஆரம்பித்திருக்கிறார். 

(8 / 8)

உடல் நலம் குறித்த போட்காஸ்ட் ஒன்றையும் அவர் ஆரம்பித்திருக்கிறார். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்