Actress suganya: மயக்கிய மகாநதி.. கமலுடன் முத்தக்காட்சியில் சுகன்யா ஒத்துக்கொண்டாரா? - காரணம் சொன்ன சபிதா ஜோசப்
Actress suganya: மகாநதி திரைப்படத்தில் சுகன்யாவை கமிட் செய்யும் பொழுது, எல்லோரும் அவரிடம், கமல் படம் என்றால் முத்தக்காட்சி இருக்குமே என்று கூற... நீங்கள் ஓகே சொல்லிவிட்டேர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கமலுடன் நடிக்கப் போவது உறுதிதான். ஆனால்’ - சபிதா ஜோசப்
(1 / 6)
கமல்ஹாசனுடன் நடிகை சுகன்யா முத்தக்காட்சியில் நடித்தது குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
முதலில் மறுப்புத் தெரிவித்த சுகன்யா
அவர் பேசும் போது, ‘கமல்ஹாசன் எந்த ஒரு நடிகையுடன் நடித்தாலும் அந்தப்படத்தில் முத்தக்காட்சி கண்டிப்பாக இருக்கும்; சில நடிகைகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள்.
சில நடிகைகள் ஓகே என்பார்கள்.
(2 / 6)
மகாநதி திரைப்படத்தில் சுகன்யாவை கமிட் செய்யும் பொழுது, எல்லோரும் அவரிடம், கமல் படம் என்றால் முத்தக்காட்சி இருக்குமே என்று கூற... நீங்கள் ஓகே சொல்லிவிட்டேர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கமலுடன் நடிக்கப் போவது உறுதிதான்.
(3 / 6)
ஆனால் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்;
(4 / 6)
கமலின் முத்தம் காஸ்ட்லியானது அல்லவா.. கமல்ஹாசன் சிறையில் இருந்து வெளியே வரும்பொழுது அந்த காட்சி இடம் பெற்று இருக்கும்’ என்று பேசினார்.
(5 / 6)
1991 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் பொன்வண்ணன், நெப்போலியன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா.
மற்ற கேலரிக்கள்