டேட்டா தீர்ந்துவிட்டதா? கவலைய விடுங்க! ரூ.500-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா தரும் சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டேட்டா தீர்ந்துவிட்டதா? கவலைய விடுங்க! ரூ.500-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா தரும் சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்

டேட்டா தீர்ந்துவிட்டதா? கவலைய விடுங்க! ரூ.500-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா தரும் சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்

Published Apr 26, 2025 01:03 PM IST Manigandan K T
Published Apr 26, 2025 01:03 PM IST

வேலை முடியறதுக்குள்ள டேட்டா காலி ஆயிடுச்சா? கவலைப்படாதீங்க! 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் 100 ஜிபி வரை டேட்டா தரும் சூப்பர் பிளான்கள் பத்தி இங்க இருக்கு. ஜியோ, ஏர்டெல், விஐ டேட்டா பிளான்கள் இந்த லிஸ்ட்ல இருக்கு. உங்களுக்கு எந்த பேக் பெஸ்ட்னு பார்த்து சூஸ் பண்ணிக்கோங்க.

1. VI ரூ. 448 டேட்டா பேக்- இந்த பேக் 56 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 100GB டேட்டா பெறலாம்.

(1 / 7)

2. VI ரூ. 348 டேட்டா பேக்-இந்த பேக் 28 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 50GB டேட்டா பெறலாம்.

(2 / 7)

3. ஏர்டெல் ரூ. 451 டேட்டா பேக்-இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 50GB டேட்டா பெறலாம். இது 3 மாசத்துக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனையும் உள்ளடக்கியது. டேட்டா கோட்டா முடிஞ்சதுக்கப்புறம், ஒவ்வொரு MB-க்கும் 50 பைசா சார்ஜ் பண்ணுவாங்க.

(3 / 7)

4. ஏர்டெல் ரூ. 361 டேட்டா பேக்-இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 50GB டேட்டா பெறலாம். இந்த பிளான்ல வேற எந்த பெனிஃபிட்ஸும் இல்ல. டேட்டா கோட்டா முடிஞ்சதுக்கப்புறம், ஒவ்வொரு MB-க்கும் 50 பைசா சார்ஜ் பண்ணுவாங்க.

(4 / 7)

5. ஜியோ ரூ 359 டேட்டா பேக்-இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 50GB டேட்டா பெறலாம். டேட்டா கோட்டா முடிஞ்சதுக்கப்புறம், ஸ்பீடு 64Kbps-க்கு குறைஞ்சிடும்.

(5 / 7)

6. ஜியோ ரூ 289 டேட்டா பேக்-இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 40GB டேட்டா பெறலாம். டேட்டா கோட்டா முடிஞ்சதுக்கப்புறம், ஸ்பீடு 64Kbps-க்கு குறைஞ்சிடும்.

(6 / 7)

7. ஜியோ ரூ 219 டேட்டா பேக்-இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியோட வருது. இதுல கஸ்டமர்ஸ் மொத்தம் 30GB டேட்டா பெறலாம். டேட்டா கோட்டா முடிஞ்சதுக்கப்புறம், ஸ்பீடு 64Kbps-க்கு குறைந்துவிடும்.

(7 / 7)

மணிகண்டன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 10 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசம் படித்துள்ள இவர், தினமணி நாளிதழ், நியூஸ் 7 தமிழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்