Romantic Foods : ஆண்களின் காம இரவுகளை அழகாக்க உதவும் அற்புத உணவுகள்! விந்தணு பிரச்சனைகள் ஓடி விடும் பாருங்க!
- Romantic Foods : குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்தால் உடல் ஆரோக்கியம், விந்து ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், மீன்கள், சிக்கன் போன்றவற்றை சாப்பிடும் ஆண்களின் விந்து எண்ணிக்கையானது அதிகரிக்கவே செய்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- Romantic Foods : குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்தால் உடல் ஆரோக்கியம், விந்து ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், மீன்கள், சிக்கன் போன்றவற்றை சாப்பிடும் ஆண்களின் விந்து எண்ணிக்கையானது அதிகரிக்கவே செய்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
(1 / 9)
குழந்தைகள் பெற விரும்பும் ஆண்கள், பெண்கள் தங்ளது டயடை சரியாக பின்பற்றுவது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தலே ஆண்களுக்கு விந்து எண்ணிக்கையில் அளவு உயருகிறது.
(pixabay)(2 / 9)
குழந்தை பெற்றக்கொள்ள வேண்டும் என முடிவில் இருப்பவர்கள் அதற்கு தகுந்தவாறு உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் உணவுகளையும் திட்டமிட்டு சாப்பிட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அத்துடன் நாம் சாப்பிடும் உணவுகளில் உயிரணுக்களின் வீரியமானதும் அதிகரிக்கும். எனவே குழந்தை பெற்று கொள்ள தயாராக, விரும்பும் தம்பதிகள் சில உணவு வகைகள் தங்களது டயட்டில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
(pexels)(3 / 9)
சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள், சர்க்கரை அளவு அதிகமாக சேர்க்கப்படும் பானங்கள், பலகாரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டால் பழங்கள், காய்கறிகள், மீன்கள், சிக்கன் போன்றவற்றை சாப்பிடும் ஆண்களின் விந்து எண்ணிக்கையானது அதிகரிக்கவே செய்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
(pexels)(4 / 9)
குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்தால் உடல் ஆரோக்கியம், விந்து ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றவாறு உணவுகளை திட்டமிட்டு சாப்பிட வேண்டும் என்கிறார் கருத்தரித்தல் ஆலோசகர் டாக்டர் பவன் தேவேந்திர பென்டாலே. ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.
(pixabay)(5 / 9)
முட்டையில் ஏராளமான புரதம், வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை விந்தணுக்களின் இயக்கம், அதன் எண்ணிக்கை ஆகியவற்றை மேம்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உண்டாகாமல் தடுக்கிறது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
(pixabay)(6 / 9)
சிவப்பு முத்துக்கள் என்று அழைக்கப்படும் மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த ஓட்டத்தில் இருக்கும் தீவர தாக்குதல் தன்மையை குறைத்து, விந்தணுக்கள் சேதமாவதை தடுக்கிறது.
(pixabay)(7 / 9)
ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஷ்ப்பெர்ரி, க்ரான்பெர்ரி உள்பட பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அழற்சிக்கு எதிரான பண்புகள் விந்தணுக்காள சேதமாவதை தடுத்து, அவை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உதவுகிறது.
(pixabay)மற்ற கேலரிக்கள்