Rohit sharma Record: ஒரே போட்டியில் கேப்டனாக, பேட்ஸ்மேனாக இரண்டு மைல்கல் சாதனை புரிந்த ரோகித் ஷர்மா!
- Rohit sharma Record: அயர்லாந்துக்கு எதிராக நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதம் அடித்த அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.

(1 / 4)
ரோகித் ஷர்மா தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதமடித்த ரோகித், டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனை புரிந்தார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இந்தியாவின் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளனர்
(2 / 4)
ரோகித் ஷர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4026 ரன்கள் அடித்துள்ளார். அவர் 152 போட்டிகளில் 144 இன்னிங்ஸில் இதை செய்துள்ளார். இதுவரை 5 சதம், 30 அரைசதங்களை அடித்துள்ளார்
(3 / 4)
விராட் கோலி 118 போட்டிகளில் 118 இன்னிங்ஸில் பேட் செய்து 4038 ரன்கள் அடித்துள்ளார். அவர் ஒரு சதம், 37 அரைசதங்கள் அடித்துள்ளார்
மற்ற கேலரிக்கள்