Rohit Sharma: ‘Rohit Bhai-க்கு என்ன தான் ஆச்சு?’-்முதல் பந்தில் க்ளீன் போல்டு! விரக்தியில் ரசிகர்கள்-rohit sharma golden duck in first ball he face in 2nd t20i cricket against afghan in indore - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rohit Sharma: ‘Rohit Bhai-க்கு என்ன தான் ஆச்சு?’-்முதல் பந்தில் க்ளீன் போல்டு! விரக்தியில் ரசிகர்கள்

Rohit Sharma: ‘Rohit Bhai-க்கு என்ன தான் ஆச்சு?’-்முதல் பந்தில் க்ளீன் போல்டு! விரக்தியில் ரசிகர்கள்

Jan 14, 2024 09:22 PM IST Manigandan K T
Jan 14, 2024 09:22 PM , IST

  • India vs Afghanistan 2nd T20I - Live Cricket Score: 2வது டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, சேஸிங் செய்ய இந்திய களம் புகுந்தது.

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 2வது பந்தில் ஆட்டமிழந்து 0 ரன்னில் நடையைக் கட்டினார் (Photo by Arun SANKAR / AFP) 

(1 / 6)

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 2வது பந்தில் ஆட்டமிழந்து 0 ரன்னில் நடையைக் கட்டினார் (Photo by Arun SANKAR / AFP) (AFP)

இன்றைய 2வது டி20 போட்டியில் பட்டையைக் கிளப்ப வேண்டும் என தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். (PTI Photo/Kunal Patil)

(2 / 6)

இன்றைய 2வது டி20 போட்டியில் பட்டையைக் கிளப்ப வேண்டும் என தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். (PTI Photo/Kunal Patil)(PTI)

ஆனால், விதி வலியது என கூறும் வகையில் இன்றைய ஆட்டத்தில் கோல்டன் டக் ஆனார். (ANI Photo)

(3 / 6)

ஆனால், விதி வலியது என கூறும் வகையில் இன்றைய ஆட்டத்தில் கோல்டன் டக் ஆனார். (ANI Photo)(ANI)

அதாவது 1 ரன் கூட எடுக்காமல் முதல் டி20 ஆட்டம் போலவே இந்த ஆட்டத்திலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் (ANI Photo)

(4 / 6)

அதாவது 1 ரன் கூட எடுக்காமல் முதல் டி20 ஆட்டம் போலவே இந்த ஆட்டத்திலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் (ANI Photo)(ANI)

ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். சிலர் விரக்தியை வெளிப்படுத்தியதை மைதானத்தில் காண முடிகிறது (AP Photo/Surjeet Yadav)

(5 / 6)

ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். சிலர் விரக்தியை வெளிப்படுத்தியதை மைதானத்தில் காண முடிகிறது (AP Photo/Surjeet Yadav)(AP)

ஃபஸல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் க்ளீன் பாேல்டு ஆன ரோகித் சர்மா (AP Photo/ Rajanish Kakade)

(6 / 6)

ஃபஸல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் க்ளீன் பாேல்டு ஆன ரோகித் சர்மா (AP Photo/ Rajanish Kakade)(AP)

மற்ற கேலரிக்கள்