Reproductive Health : ஆண்மையின்மையை அடித்து விரட்டும்! கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்! இந்த விதைகள் போதும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Reproductive Health : ஆண்மையின்மையை அடித்து விரட்டும்! கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்! இந்த விதைகள் போதும்!

Reproductive Health : ஆண்மையின்மையை அடித்து விரட்டும்! கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்! இந்த விதைகள் போதும்!

Jun 15, 2024 06:30 AM IST Priyadarshini R
Jun 15, 2024 06:30 AM , IST

  • Reproductive Health : ஆண்மையின்மையை அடித்து விரட்டும்! கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்! இந்த விதைகள் போதும்!

கருவுறுதல் திறன் அதிகரிக்கச் செய்யும் விதைகள்நம் வாழ்வில் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தம் ஆகியவை நமது உடலில் ஹார்மோன்கள் சமமின்மையை ஏற்படுத்துகிறது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. மேலும் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்து, உங்களின் கருவுறுதல் திறனையும் பாதிக்கிறது. எனவே இந்த விதைகள், உங்கள் அன்றாட உணவில் சேர்க்கும்போது, அது உங்களுக்கு ஆரோக்கியம் மட்டுமின்றி ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரித்தி கருவுறுதல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

(1 / 6)

கருவுறுதல் திறன் அதிகரிக்கச் செய்யும் விதைகள்
நம் வாழ்வில் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தம் ஆகியவை நமது உடலில் ஹார்மோன்கள் சமமின்மையை ஏற்படுத்துகிறது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. மேலும் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்து, உங்களின் கருவுறுதல் திறனையும் பாதிக்கிறது. எனவே இந்த விதைகள், உங்கள் அன்றாட உணவில் சேர்க்கும்போது, அது உங்களுக்கு ஆரோக்கியம் மட்டுமின்றி ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரித்தி கருவுறுதல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

ஃப்ளாக்ஸ் விதைகள்ஃப்ளாக்ஸ் விதைகளில் ஆல்ஃபா லினோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஒரு வகை ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகும். இது உடலில் ஹார்மோன் சமமான இருக்க உதவுகிறது. இதனால் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இந்த விதைகளில் உள்ள லிகனன்கள், ஃபைட்டோஈஸ்ட்ரொஜென்கள், உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, உங்களின் கருவுறும் திறனை மேம்படுத்தும்.

(2 / 6)

ஃப்ளாக்ஸ் விதைகள்
ஃப்ளாக்ஸ் விதைகளில் ஆல்ஃபா லினோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஒரு வகை ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகும். இது உடலில் ஹார்மோன் சமமான இருக்க உதவுகிறது. இதனால் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இந்த விதைகளில் உள்ள லிகனன்கள், ஃபைட்டோஈஸ்ட்ரொஜென்கள், உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, உங்களின் கருவுறும் திறனை மேம்படுத்தும்.

சியா விதைகள்சியா விதைகளிலும் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உடலில் ஹார்மோன்களை சமமாக்க உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. கருவுறுதல் திறனை அதிகரிக்கிறது.

(3 / 6)

சியா விதைகள்
சியா விதைகளிலும் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உடலில் ஹார்மோன்களை சமமாக்க உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. கருவுறுதல் திறனை அதிகரிக்கிறது.

பரங்கிக்காய் விதைகள்பரங்கிக்காய் விதைகளில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு முக்கியமான மினரல் இது. பரங்கி விதைகளில் உள்ள மெக்னீசியம், உங்கள் உடலில் ஹார்மோன் அளவுகளை முறைப்படுத்த உதவுகிறது. இது ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

(4 / 6)

பரங்கிக்காய் விதைகள்
பரங்கிக்காய் விதைகளில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு முக்கியமான மினரல் இது. பரங்கி விதைகளில் உள்ள மெக்னீசியம், உங்கள் உடலில் ஹார்மோன் அளவுகளை முறைப்படுத்த உதவுகிறது. இது ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

எள்ளுஎள்ளில் செசமைன் உள்ளது. இது ஹார்மோன்களை சமப்படுத்தும் தன்மைகொண்ட லிகனன் ஆகும். குறிப்பாக இது ஈஸ்ட்ரோஜெனை சமப்படுத்தி, கருவுறுதலுக்கு உதவுகிறது.

(5 / 6)

எள்ளு
எள்ளில் செசமைன் உள்ளது. இது ஹார்மோன்களை சமப்படுத்தும் தன்மைகொண்ட லிகனன் ஆகும். குறிப்பாக இது ஈஸ்ட்ரோஜெனை சமப்படுத்தி, கருவுறுதலுக்கு உதவுகிறது.

வெந்தயம்வெந்தயத்தில் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. இவை ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்த உதவுபவை. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் அளவை முறைப்படுத்தி, உங்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் காலாக்ட்டோமனான் என்ற நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை ரத்த சர்க்கரை அளலை அதிகரிக்க உதவுகிறது. உடலில் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது.

(6 / 6)

வெந்தயம்
வெந்தயத்தில் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. இவை ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்த உதவுபவை. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் அளவை முறைப்படுத்தி, உங்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் காலாக்ட்டோமனான் என்ற நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை ரத்த சர்க்கரை அளலை அதிகரிக்க உதவுகிறது. உடலில் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது.

மற்ற கேலரிக்கள்