தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Remedies To Get Back Together After A Breakup

Breakup: பிரேக்அப்-க்கு பின்பு ஒன்றுசேர செய்யவேண்டிய பரிகாரங்கள்?

Feb 12, 2024 06:41 PM IST Marimuthu M
Feb 12, 2024 06:41 PM , IST

  • காதலித்தவர்களோ அல்லது கல்யாணம் செய்தவர்களோ சில கருத்துவேறுபாடுகளால் பிரிந்து இருந்தால், சில பரிகாரத்தைச் செய்தால் அவர்கள் சேரவாய்ப்புள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கருத்துவேறுபாடு, பிடிவாத குணம், தான் என்ற அகந்தை, தவறான நபரின் வழிகாட்டுதல்கள், சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்ற காரணங்களால் நண்பர்கள், காதலர்கள், திருமணமானவர்கள் கூட சின்னச்சின்ன காரணங்களுக்காகப் பிரிந்து வாழ்கின்றனர். 

(1 / 6)

தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் பெற, அவரது பாசத்தை மீட்டெடுக்க சில பரிகாரங்கள் உண்டு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

(2 / 6)

காலையில் சீக்கிரமாக குளித்துவிட்டு, ஒரு வெண்ணிற காகிதத்தில் மீண்டும் சேர விரும்பும் நபரின் பெயரை, பச்சை நிற பேனாவில் எழுதி குலதெய்வ படத்துக்கு முன் வைத்து, மடித்து வைத்துவிடுங்கள்.

(3 / 6)

பின் அந்த காகிதத்தின்மேல் ஒரு கற்பூரம், ஒரு ஏலக்காய்,  ஒரு கிராம்பு போட்டு சில நிமிடங்கள், நீங்கள் சேர நினைக்கும் நபர் உங்களைப் புரிந்துகொண்டு வந்துசேர வேண்டும் என மனம் உருகப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். 

(4 / 6)

இந்தப் பரிகாரத்தைச் செய்யும்போது ஸ்நானம் செய்துகொள்ளவேண்டும். 48 நாட்கள் இப்பிரார்த்தனையைத் தொடர்ந்து செய்துகொள்ளுங்கள். 

(5 / 6)

கற்பூரத்தை மட்டும் கரைந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தினமும் மாற்றவேண்டிய அவசியம் கிடையாது. தீபம் காட்டவேண்டாம். இப்படி செய்யும்போது இருவரும் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. இருவரும் மீண்டும் சந்திக்கும்வாய்ப்பும் அதிகம் உள்ளது.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்