தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Reliance Jio New Plan: குறைந்த விலையில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்பட 15 ஓடிடி சேவைகள்! ஜியோவின் புதிய திட்டம்

Reliance Jio New Plan: குறைந்த விலையில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்பட 15 ஓடிடி சேவைகள்! ஜியோவின் புதிய திட்டம்

May 15, 2024 07:45 AM IST Muthu Vinayagam Kosalairaman
May 15, 2024 07:45 AM , IST

  • குறைந்த பணம் செலுத்தி பல்வேறு நன்மைகள் பெறும் விதமாக ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட் பெயிட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் போஸ்ட் பெயிட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி உள்பட பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன

(1 / 4)

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் போஸ்ட் பெயிட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி உள்பட பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன(Twitter)

இந்த திட்டத்தின்படி மாதம் ரூ. 888 செலுத்த வேண்டும். இதன் மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் லைட், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பிரபல ஓடிடி தளங்கள் 30 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் பிளானும் இலவசமாக கிடைக்கும்

(2 / 4)

இந்த திட்டத்தின்படி மாதம் ரூ. 888 செலுத்த வேண்டும். இதன் மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் லைட், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பிரபல ஓடிடி தளங்கள் 30 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் பிளானும் இலவசமாக கிடைக்கும்(ANI Pic Service)

மேற்கூறிய ஓடிடி தவிர சோனி லைவ், ஜி5, லயன்ஸ்கேட், டிஸ்கவரி ப்ளஸ் உள்பட பல்வேறு ஓடிடி தளங்களையும் கூடுதல் தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்னதாக ரூ. 1499 செலுத்தினால் ஜியோ பைபரில் நெட்பிளிக்ஸ் பெறலாம். ஆனால் தற்போதையை புதிய திட்டத்தில் ரூ. 888 செலுத்தினால் போதுமானது

(3 / 4)

மேற்கூறிய ஓடிடி தவிர சோனி லைவ், ஜி5, லயன்ஸ்கேட், டிஸ்கவரி ப்ளஸ் உள்பட பல்வேறு ஓடிடி தளங்களையும் கூடுதல் தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்னதாக ரூ. 1499 செலுத்தினால் ஜியோ பைபரில் நெட்பிளிக்ஸ் பெறலாம். ஆனால் தற்போதையை புதிய திட்டத்தில் ரூ. 888 செலுத்தினால் போதுமானது(AFP)

இந்த புதிய திட்டம் ஜியோ பைபர், ஜியோ ஏர் பைபர் என இரண்டிலும் கிடைக்கிறது. இந்த புதிய செயலி மூலம் 15 பிரபல ஓடிடிகளின் பலன்களை பெறலாம். நெட்பிளிக்ஸ் அடிப்படை பிளான், அமேசான் ப்ரைம், ஜியோ சினிமா ப்ரீமியம் போன்றவற்றையும் பெறலாம்

(4 / 4)

இந்த புதிய திட்டம் ஜியோ பைபர், ஜியோ ஏர் பைபர் என இரண்டிலும் கிடைக்கிறது. இந்த புதிய செயலி மூலம் 15 பிரபல ஓடிடிகளின் பலன்களை பெறலாம். நெட்பிளிக்ஸ் அடிப்படை பிளான், அமேசான் ப்ரைம், ஜியோ சினிமா ப்ரீமியம் போன்றவற்றையும் பெறலாம்(REUTERS)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்