தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : கணவன் – மனைவி இணக்கத்தை குலைக்கும் படுக்கையறை பழக்கங்கள் குறித்து வாஸ்து கூறுவது என்ன?

Relationship : கணவன் – மனைவி இணக்கத்தை குலைக்கும் படுக்கையறை பழக்கங்கள் குறித்து வாஸ்து கூறுவது என்ன?

Jun 22, 2024 07:30 AM IST Priyadarshini R
Jun 22, 2024 07:30 AM , IST

  • Relationship : கணவன் – மனைவி இணக்கத்தை குலைக்கும் படுக்கையறை பழக்கங்கள் குறித்து வாஸ்து கூறுவது என்ன?

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான வாஸ்து குறிப்புகள்

(1 / 10)

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான வாஸ்து குறிப்புகள்

கணவன், மனைவி இடையே தனிப்பட்ட இணக்கத்தை உருவாக்குவது திருமணம். இது நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ரோலர் கோஸ்டர் பயணத்தைப் போன்றது.

(2 / 10)

இனிய அனுபவங்களும், கடினமான தருணங்களும் நிறைந்தது. உடல் மற்றும் உணர்வு ரீதியான இணக்கத்தை இருவரும் கொண்டிருக்கவேண்டும். திருமண வாழ்வு சிறக்க உதவும் வாஸ்து குறிப்புகள் இதோ

(3 / 10)

தென்மேற்குப்புறமாகத்தான் மணமான தம்பதிகள் படுத்து உறங்கவேண்டும்.

(4 / 10)

தென்மேற்குப்புறமாகத்தான் மணமான தம்பதிகள் படுத்து உறங்கவேண்டும்.

வெள்ளை, மஞ்சள், பிங்க், இளம் பச்சை அல்லது இளம் ஊதா போன்ற வெளிர் நிற வண்ணங்களை மட்டும் உங்கள் படுக்கையறைக்கு பூசவேண்டும். அது அமைதி மற்றும் நேர்மறையான சூழலைத்தரும்.

(5 / 10)

கணவன், மனைவி இருவரும் ஒரே படுக்கையில் படுக்கவேண்டும். தனித்தனியாக படுத்து உறங்குவது நல்லதல்ல.

(6 / 10)

உறவில் எதிர்மறை எண்ணங்களைப் போக்க வேண்டுமெனில் ஸ்டீல் கட்டிலை விடுத்து மரக்கட்டிலை பயன்படுத்துங்கள். அது உங்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.

(7 / 10)

(8 / 10)

போதிய நீள மற்றும் அகலம் கொண்ட, செவ்வக வடிவிலான கட்டில்களை வாங்கவேண்டும்.

(9 / 10)

போதிய நீள மற்றும் அகலம் கொண்ட, செவ்வக வடிவிலான கட்டில்களை வாங்கவேண்டும்.

படுக்கையறையில் மலர்களை வையுங்கள். அவற்றை தினமும் மாற்றுங்கள். அது படுக்கை அறைக்கு புதிய மணத்தை தரும்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்