Relationship : சண்டையை சமாதானமாக்கும் சூட்சமம்! உறவை பலப்படுத்தும் வழிகளுள் முக்கியமானது என்ன?-relationship the trick to make peace what are the most important ways to strengthen relationships - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : சண்டையை சமாதானமாக்கும் சூட்சமம்! உறவை பலப்படுத்தும் வழிகளுள் முக்கியமானது என்ன?

Relationship : சண்டையை சமாதானமாக்கும் சூட்சமம்! உறவை பலப்படுத்தும் வழிகளுள் முக்கியமானது என்ன?

Jun 26, 2024 07:00 AM IST Priyadarshini R
Jun 26, 2024 07:00 AM , IST

  • Relationship : சண்டையை சமாதானமாக்கும் சூட்சமம்! உறவை பலப்படுத்தும் வழிகளுள் முக்கியமானது என்ன?

சண்டையை எப்படி சமாதானமாக்குவது என்ற சூட்சமம் தெரிந்தால், நீங்கள் தான் உறவில் கெட்டிக்காரர். எந்த ஒரு உறவிலும் சண்டை தவிர்க்க முடியாததும், இயல்பான ஒன்றும் ஆகும். இது உறவு வளர்வதற்கும், அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கும் தேவையானது. ஆரோக்கியமான உறவுகள், சண்டையில்லாமல் அமையாது.

(1 / 7)

ஆனால் எப்படி தம்பதிகள் தங்கள் சண்டைகளை கையாள்கிறார்கள். அது அவர்களின் உறவுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் விடுகிறதா என்பதும் அவசியம். அவர்கள் தங்களின் சண்டைகளை கையாள்வதுதான் அவர்கள் உறவில், மகிழ்ச்சியில் மற்றும் ஒட்டுமொத்த குடும்ப அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காதல் உறவுக்கு அன்பு மிகவும் முக்கியம்தான். என்றாலும், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்காது. எனவே உறவில் பிரச்னைகளை சமாளித்து சண்டைகளை சமாதானமாக்கி உங்கள் குடும்ப வளர்ச்சிக்கு வித்திடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

(2 / 7)

இருவரின் யோசனைகளுக்கு கவனம் மற்றும் மதிப்பு - சண்டையை சமாதானமாக்க, நன்றாக மற்றொருவரை கவனிக்கவேண்டியது அவசியம். தம்பதிகள் ஒருவரையொருவர் கவனிப்பது மிகவும் முக்கியம். அதில் எந்த இடையூறும், இடையீடும் இருக்கக்கூடாது. அது இருதரப்பு புரிதலை அதகிரிக்க உதவும். தங்களின் தனிப்பட்ட கோணங்களை வலியுறுத்தி, கவனிப்பது, இரண்டு பேருக்கும் மதிக்கப்பட்ட மற்றும் அவர்களுக்கு காதுகொடுத்த உணர்வைத்தரும். அது அவர்களின் டென்சனைக் குறைத்து, பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. இந்தப்பழக்கம் அனுதாபத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொருவரையும், நேர்மையுடன் புரிந்துகொள்ளவும், மற்றவரின் கோணத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கவும் உதவுகிறது. இது பிரச்னைக்கான அடிப்படை காரணத்தை காண உதவுகிறது. இருவரும் ஒருவரையொருவர் உற்று கவனிப்பது, நம்பிக்கையை வளர்க்கிறது. ஒருவரின் அக்கறையை மதிக்கவும் உதவுகிறது. இது திறந்த மற்றும் நேர்மையான உறவுக்கு வழிவகுக்கிறது.

(3 / 7)

புரிதல் - மீண்டும் மீண்டும் வேண்டாத செயலை செய்வதால் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த தூண்டுதல்களை கண்டுபிடிப்பது, தம்பதிகளுக்கு அடிப்படை பிரச்னைகள் மீதான புரிதலை ஏற்படுத்துகிறது. நாள்பட அது மோசமடைகிறது. இந்த விழிப்புணர்வு இருந்தாலே போதும் தம்பதிகள், சண்டைகளை சமாதானமாக்க முடியும. உரையாடல் அல்லது வாக்குவாதத்தில் இருந்து தற்காலிகமாக விலகிவிடவேண்டும். இது அந்த நேரத்தில் ஏற்படும் பெரும் மோதலை தடுக்கும். அந்த நேரத்தில் தோன்றும் எண்ணங்கள் குறித்த விழிப்புணர்வை உங்களுக்கு ஏற்படுத்துவதோடு, இருவருக்கும் தேவையான இடைவெளியைத் தரும். பின்னர் நிலை சரியானவுடன், அந்த பிரச்னை குறித்த புரிதல் மற்றும் மரியாதை இரண்டும் ஏற்படும். அதேபோல், பொறுமையாக ஒரு விஷயத்தை பேசி முடித்துவிடவேண்டும். அப்போதுதான் நல்லது.

(4 / 7)

வெற்றி, தோல்வி - சண்டையை சமாதானம் செய்வது என்பது வெல்வது தோற்பது கிடையாது. ஆனால், இருவரும் ஏற்கும் வகையில் தீர்வுகளை பொதுவாக கண்டுபிடிப்பது ஆனுகும். எனவே இருவரும் அமர்ந்து பேவி, வெவ்வேறு தீர்வுகளை இருவருக்கும் ஏற்றவாறு கண்டுபிக்கவேண்டும். தேவைப்பட்டால் வழிகாட்டுதல்களையும் பெறலாம்.பிரச்னைகளை தீர்க்க முடியாவிட்டால் வல்லுனர்களையும் அணுகலாம். ஒரு வழிகாட்டி அல்லது கவுன்சிலர் தீர்க்கும்போது, இருவருக்கும் பொதுவான ஒன்று தீர்வு கிடைக்கும். இது கூடுதல் உரையாடலுக்கு வழிவகுக்கும். அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உதவும்.

(5 / 7)

பொறுமை, அன்பு, மரியாதை, ஆதரவு, தெளிவான உரையாடல் - பிரச்னைகளை தீர்ப்பதற்கு தம்பதிகளிடையே பொறுமை, ஒருவருக்கொருவர் ஆதரவு, புதிரல், அன்பு, மரியாதை மற்றும் தெளிவான உரையாடல் தேவைப்படுகிறது. பொறுமையாக இருக்கும்போது கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்கப்படுகிறது.

(6 / 7)

புரிதல் மற்றும் ஆதரவும் கொடுத்தால், உணர்வுகளை பகிர பாதுகாப்பான இடம் கொடுக்கப்படுகிறது. அன்பு இருவரும் பிரச்னைகளை பேசி தீர்க்க உதவுகிறது. மரியாதை இருவருக்கும் மதிப்பு கொடுக்கிறது. இருவரின் கருத்துக்களும் ஏற்கப்பட்ட உணர்வைத்தருகிறது. தெளிவாக பேசுவது நேர்மையான உரையாடல்களுக்கு வழிவகுக்கிறது. இந்த வழியை பின்பற்றினால், தம்பதிகள் சண்டைகளை எளிதாக வெல்லலாம். பிரச்னைகளை வாய்ப்புக்களாக்கி, வளரலாம். இந்த அணுகுமுறை உறவை வலுப்படுத்துகிறது. தம்பதிகளுக்கு வலுவான மற்றும் பிணைப்பை ஏற்படுத்தி, கடும் காலங்களை கையாள உதவுகிறது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்