தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : நீங்கள் விரும்பும் நபரிடம் இருப்பது காதலா அல்லது ஈர்ப்பா? எப்படி கண்டுபிடிப்பது? இதோ டிப்ஸ்!

Relationship : நீங்கள் விரும்பும் நபரிடம் இருப்பது காதலா அல்லது ஈர்ப்பா? எப்படி கண்டுபிடிப்பது? இதோ டிப்ஸ்!

Jun 05, 2024 07:00 AM IST Priyadarshini R
Jun 05, 2024 07:00 AM , IST

  • Relationship : நீங்கள் விரும்பும் நபரிடம் இருப்பது காதலா அல்லது ஈர்ப்பா? எப்படி கண்டுபிடிப்பது? இதோ டிப்ஸ்!

வேற்றுமைகளை புரிந்துகொள்வதுகாதல் அல்லது வெறும் ஈர்ப்பு இரண்டுக்கும் இடையே சிறிய வித்யாசம்தான் உள்ளது. ஆனால், அவையிரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்வது உங்கள் இருவரிடையே ஆரோக்கியமான தொடர்பை ஏற்படுத்துகிறது. உங்கள் உறவை முழுமையாக்குவதும் இந்த வித்யாசத்தை புரிந்துகொள்வதில்தான் உள்ளது.

(1 / 10)

ஆழ்ந்த உணர்வுகாதலில் ஆழமான உணர்வுகள் அதிகம் இருக்கும். ஒரு ஒட்டுதல் இருக்கும். அதில் அக்கறை, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு, ஒருவருக்கு உண்மையாக இருப்பது என அனைத்தும் இருக்கும். ஆனால் ஒருவரிடம் நமக்குள்ள ஈர்ப்பில், அவருடன் உடலுறவு கொள்வதில் மட்டும்தான் ஆர்வம் இருக்கும். இது உணர்வு ரீதியாக தொடர்பில் இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் உணர்வு ரீதியாக தொடர்பில் இருக்கமாட்டார்கள்.

(2 / 10)

நீண்ட காலம்காதலில் எந்த உறவும் நீண்ட காலம் இருக்கவேண்டும் என்று என்பதை நினைக்கும். நீண்ட கால உறவில், அது புரிதல், நம்பிக்கை மற்றும் பகிர்ந்த அனுபவங்கள் ஆழமாகும். உங்கள் உறவு வளரும். அது ஆழமாகும். ஆனால், கவர்ச்சியில் ஆழமான அன்பு இருக்காது. ஒரு தற்காலிகமான அன்பாக இருக்கும். நாளாக நாளாக மறைந்துவிடும். வெளித்தோற்றத்தை பெரும்பாலும் பார்க்கும்.

(3 / 10)

தனிப்பட்ட வளர்ச்சிகாதல், எப்போதும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் சுயநலமாக இருக்காது. ஒவ்வொருதரும் தங்களின் இணையரின் நலனை விரும்புவார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கவர்ச்சியில், சுயநலம் அதிகம் இருக்கும். ஒருவரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். இருவரில் மற்றவர் குறித்து அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். அக்கறை இருக்காது.

(4 / 10)

பொருத்தம்காதலுக்கு பொருத்தம் மிகவும் அவசியம். பகிர்ந்த மதிப்புகள், பரஸ்பர அன்பு என அனைத்தும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும். இது நீண்ட கால உறவை வளர்த்தெடுக்கும். ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பில், பொருத்தம் இருக்காது. நீண்ட நாள் இலக்குகள், மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இருக்காது.

(5 / 10)

நெருக்கம்காதல் பல வழிகளிலும், நெருக்கத்தை விரும்பும். அது உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இருக்கும். அறிவுப்பூர்வமான நெருக்கமும் அங்கு முக்கியத்துவம் பெறும். இது நாளாக நாளாக, உரையாடல்கள் மற்றும் பகிரப்படும் அனுபவங்ளால் ஆழம் பெறும். ஈர்ப்பில், உடல் ரீதியாக நெக்கம் மட்டுமே இருக்கும். உணர்வு ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ எதுவுமே இருக்காது.

(6 / 10)

ஏற்றுக்கொள்ளும் தன்மைகாதலில் ஏற்கும் தன்மை இருக்கும். நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இரண்டையும் உங்கள் இணையர்கள் ஏற்படுக்கொள்வார்கள். அவர்களின் குறைகள் மற்றும் சரியின்மைகளையும் ஏற்பார்கள். ஆனால் வெறும் ஈர்ப்பு மட்டுமே உங்களுக்குள் இருந்தால், அந்த உறவில் எவ்வித நற்குணங்களும் இருக்காது. நீங்கள் எதுவுமே அதில் செய்யவேண்டாம். அது சில காலத்தில் தானாவே வற்றிவிடும்.

(7 / 10)

அர்ப்பணிப்புகாதலில் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருக்கும். ஆனால் உறவில், எவ்வித மாற்றமும் இருக்காது. எவ்வித சவால்களையும் இணைந்தே கடக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். பிரச்னைகளை சேர்ந்தே சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் ஈர்ப்பில், அர்ப்பணிப்பு இருக்காது. இந்த உறவு காமம் சார்ந்ததாக இருக்கும்.

(8 / 10)

நீங்கள் விரும்பும் நபரிடம் இருப்பது காதலா அல்லது ஈர்ப்பா என்று எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்துகொண்டீர்களா? 

(9 / 10)

இனி காதல் வானில் சிறகடித்து பறக்க ஆயத்தமாகுங்கள்.

(10 / 10)

இனி காதல் வானில் சிறகடித்து பறக்க ஆயத்தமாகுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்