Relationship : அனைவரும் விரும்பும் நபராக நீங்கள் மாறவேண்டுமா? எனில் உளவியல் ரீதியாக இதைச் செய்யுங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : அனைவரும் விரும்பும் நபராக நீங்கள் மாறவேண்டுமா? எனில் உளவியல் ரீதியாக இதைச் செய்யுங்கள்!

Relationship : அனைவரும் விரும்பும் நபராக நீங்கள் மாறவேண்டுமா? எனில் உளவியல் ரீதியாக இதைச் செய்யுங்கள்!

Jun 24, 2024 06:30 AM IST Priyadarshini R
Jun 24, 2024 06:30 AM , IST

  • Relationship : அனைவரும் விரும்பும் நபராக நீங்கள் மாறவேண்டுமா? எனில் உளவியல் ரீதியாக இதைச் செய்யுங்கள்!

மற்றவர்கள் நேசிக்கும் நபராகும் உளவியல் தந்திரங்கள் - அனைவருக்கும் பிடித்த நபராக நீங்கள் மாறவேண்டுமெனில், அவர்களின் திறன் மற்றும் அவர்களின் உரையாடல்களை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், நேர்மறையான சூழலை உருவாக்குபவராகவும் நீங்கள் இருந்தால், உங்களை அனைவருக்கும் பிடிக்கும். ஒருவரை மிகவும் சிறப்பு வாய்ந்தவராக ஒரு இடத்தில் கருதுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களை குறித்து நீங்கள் ஆச்சர்யமடைந்தீர்கள் என்றால், அது உங்களுக்கு பொறாமை உணர்வைக் கூட ஏற்படுத்தும்.அவர்கள் திறமிக்க தந்திரங்களையும், கொள்கைகளையும் பயன்படுத்துவார்கள். அவர்களை நேசிப்பவர்களை அதிகரிக்க அவர்கள் சில விஷயங்களை கையாள்வார்கள். அந்த தந்திரங்கள் உளவியல் ரீதியானவை என்றால் அது உங்களை வியப்பில் ஆழ்த்தும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 8)

மற்றவர்கள் நேசிக்கும் நபராகும் உளவியல் தந்திரங்கள் - அனைவருக்கும் பிடித்த நபராக நீங்கள் மாறவேண்டுமெனில், அவர்களின் திறன் மற்றும் அவர்களின் உரையாடல்களை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், நேர்மறையான சூழலை உருவாக்குபவராகவும் நீங்கள் இருந்தால், உங்களை அனைவருக்கும் பிடிக்கும். ஒருவரை மிகவும் சிறப்பு வாய்ந்தவராக ஒரு இடத்தில் கருதுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களை குறித்து நீங்கள் ஆச்சர்யமடைந்தீர்கள் என்றால், அது உங்களுக்கு பொறாமை உணர்வைக் கூட ஏற்படுத்தும்.

அவர்கள் திறமிக்க தந்திரங்களையும், கொள்கைகளையும் பயன்படுத்துவார்கள். அவர்களை நேசிப்பவர்களை அதிகரிக்க அவர்கள் சில விஷயங்களை கையாள்வார்கள். அந்த தந்திரங்கள் உளவியல் ரீதியானவை என்றால் அது உங்களை வியப்பில் ஆழ்த்தும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உற்று கவனித்தல் மற்றும் கண்ணாடி போல் பிரதிபலித்தல் - வார்த்தைகளை கவனிப்பதைவிட, ஒருவரை உற்றுநோக்குவது என்பது வேறு. அது உண்மையிலேயே நீங்கள் அவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதையும் காட்டும். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை உற்று கவனிக்கீறீர்கள் என்பதை உணர்த்தும்.அவர்களின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை அது உணர்த்தும். கண்ணாடி போல் பிரதிபலித்தல் என்பது மற்றவரின் உணர்வுகள் மற்றம் உடல் மொழிகளை நீக்ஙள் பிரதிபலிக்கிறீர்கள் என்பதை அது காட்டுவதாக இருக்கும். அது இயற்கையாகவே, எவ்வித வற்புறுத்தலும் இன்றி நடக்கும்.எடுத்துக்காட்டாக ஒரு நபர் பேசும்போது, மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் வெளிக்காட்டுகிறார் என்றால், அவர்களின் மகிழ்ச்சியை அப்படியே பிரதிபலித்தால் நீங்களும் அவருடன் சேர்ந்து அவர்களை கொண்டாடுகிறீர்கள் என்று பொருள். இந்த தந்திரம் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது. மற்றவரை அமைதியாகவும், கவுகர்யமாகம் வைத்துக்கொள்ளும். 

(2 / 8)

உற்று கவனித்தல் மற்றும் கண்ணாடி போல் பிரதிபலித்தல் - 
வார்த்தைகளை கவனிப்பதைவிட, ஒருவரை உற்றுநோக்குவது என்பது வேறு. அது உண்மையிலேயே நீங்கள் அவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதையும் காட்டும். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை உற்று கவனிக்கீறீர்கள் என்பதை உணர்த்தும்.

அவர்களின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை அது உணர்த்தும். கண்ணாடி போல் பிரதிபலித்தல் என்பது மற்றவரின் உணர்வுகள் மற்றம் உடல் மொழிகளை நீக்ஙள் பிரதிபலிக்கிறீர்கள் என்பதை அது காட்டுவதாக இருக்கும். அது இயற்கையாகவே, எவ்வித வற்புறுத்தலும் இன்றி நடக்கும்.

எடுத்துக்காட்டாக ஒரு நபர் பேசும்போது, மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் வெளிக்காட்டுகிறார் என்றால், அவர்களின் மகிழ்ச்சியை அப்படியே பிரதிபலித்தால் நீங்களும் அவருடன் சேர்ந்து அவர்களை கொண்டாடுகிறீர்கள் என்று பொருள். இந்த தந்திரம் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது. மற்றவரை அமைதியாகவும், கவுகர்யமாகம் வைத்துக்கொள்ளும். 

பாராட்டுவது - பாராட்டுவது ஒரு சிறந்த குணம். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் போன்ற சிறிய பாராட்டுக்கள் மட்டும் பராட்டல்ல, மாறாக, அவர்களை நன்றாக உற்றுநோக்கி கவனித்து, நீங்கள் அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகள் குறித்து பாராட்டவேண்டும். அவர்கள் ஸ்டைல், அவர்களின் தனித்தன்மைகளை நீங்கள் கோடிட்டு காட்டவேண்டும். உங்களின் பாராட்டுகள் தனிச்சிறப்பானதாகவும், உண்மையாகவும் இருக்கும்பட்சத்தில், அவர்களுடன் உங்களுக்கான தொடர்பு மற்றும் புரிதல் அதிகரிக்கும். அதேநேரத்தில் அது அதிகப்படியானதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(3 / 8)

சரியான அளவில், ஒருவரின் முயற்சிகளுக்காக அவர்களை பாராட்டும்போது, அது முகஸ்துதிக்கான பாராட்டாக இருக்கக்கூடாது. அது நீங்கள் அவர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டதையும், அவர்களை மதிப்பதையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கும். இதனால் உங்களிடையே சிறந்த பிணைப்பு ஏற்படும்.

(4 / 8)

பொதுவானவற்ற பாருங்கள் - உங்களிடையே பொதுவாக உள்ள விஷயங்களைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் உங்கள் ஆர்வங்களை நீங்கள் பகிர வசதியாக இருக்கும். உங்கள் அனுபவங்கள், ஆர்வங்கள், கோணங்கள் என அனைத்தும் ஒத்துப்போகும். இது உங்களின் ஹாபிகளால் இருக்கலாம் அல்லது திறன் சார்ந்ததாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும். நீங்கள் எதிர்கொண்ட் அனுபவங்களாக இருக்கலாம். அதாவது இருவரும் ஒரே பாடத்தை கட்டாயம் படித்திருப்பவராக இருக்கலாம். உறவு அல்லது நட்பில் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொண்டவர்களாகவும் இருக்கலாம். உங்கள் பொதுவான இடம் அமைந்துவிட்டால், உங்களிடையே பொதுவான ஒன்று உங்களை இணைக்கவும், பிணைப்பை உருவாக்கவும் உதவும்.

(5 / 8)

இதனால் உங்களின் உரையாடல்கள் அர்த்தமுள்ளதாகவும், ஆர்வமுள்ளதாகவும் இருக்கும். உங்களின் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். ஒரே மாதிரியான சிந்தனைகளை பகிரமுடியும். இது உங்களிடையே ஒரு பிணைப்பை உருவாக்கும்.

(6 / 8)

பெயர்களை பயன்படுத்துங்கள் - உரையாடலில் ஒருவரின் பெயரை பயன்படுத்துவது என்பது, நீங்கள் ஒருவரின் பெயரை நேரடியாக அவர்களிடம் பேசும்போது குறிப்பிடுகிறீர்கள் என்று பொருள். இதனால், அவர்கள் தங்களின் பெயரை கேட்பதை விரும்புவார்கள். இது அவர்களுக்கு மரியாதையையும், அங்கீகாரத்தையும் தரும். உளவியல் ரீதியானதாகும். உரையாடலில் நீங்கள் ஒருவரின் பெயரை பயன்படுத்தும்போது, நீங்கள் அவர் குறித்து அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த எளிய நடவடிக்கை தனிப்பட்ட தொடர்பை உங்கள் இருவரிடையே ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் உரையாடல் சிறப்பாகிறது. நட்புடனும், வலுவான உறவுக்கும் அடித்தளமிடுகிறது. 

(7 / 8)

அனுதாபம் பழகுவது - அனுதாபம் பழகுவது என்பது உங்களை மற்றவரின் நிலையில் வைத்து பார்ப்பது. அது அவர்களை புரிந்துகொள்ளவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் உதவும். நீங்கள் அவர்களின் கோணத்தை ஏற்காவிட்டாலும், அவர்களை புரிந்துகொள்ள உதவும்.இது மற்றவர்களை நீங்கள் உற்று கண்ணுறுவதன் மூலம் அவர்களின் உணர்வுகள் குறித்து நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை காட்டும். அடுத்தவர் மீதான அனுதாபம் நம்பிக்கையை வளர்க்க உதவும்.அடுத்தவர், அவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள் என எண்ணுவார்கள். இது உங்கள் புரிதலை அதிகரித்து, உங்கள் உறவை வலுப்படுத்தும். உங்கள் உரையாடல் அர்த்தமுள்ளதாகவும், நேர்மறையாகவும் மாறும்.

(8 / 8)

அனுதாபம் பழகுவது - அனுதாபம் பழகுவது என்பது உங்களை மற்றவரின் நிலையில் வைத்து பார்ப்பது. அது அவர்களை புரிந்துகொள்ளவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் உதவும். நீங்கள் அவர்களின் கோணத்தை ஏற்காவிட்டாலும், அவர்களை புரிந்துகொள்ள உதவும்.

இது மற்றவர்களை நீங்கள் உற்று கண்ணுறுவதன் மூலம் அவர்களின் உணர்வுகள் குறித்து நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை காட்டும். அடுத்தவர் மீதான அனுதாபம் நம்பிக்கையை வளர்க்க உதவும்.

அடுத்தவர், அவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள் என எண்ணுவார்கள். இது உங்கள் புரிதலை அதிகரித்து, உங்கள் உறவை வலுப்படுத்தும். உங்கள் உரையாடல் அர்த்தமுள்ளதாகவும், நேர்மறையாகவும் மாறும்.

மற்ற கேலரிக்கள்