Relationship : நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா? ஒருவர் உங்களை அவமதித்தால், அவருக்கு எப்படி பதிலளிப்பது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா? ஒருவர் உங்களை அவமதித்தால், அவருக்கு எப்படி பதிலளிப்பது?

Relationship : நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா? ஒருவர் உங்களை அவமதித்தால், அவருக்கு எப்படி பதிலளிப்பது?

Published Jul 16, 2024 05:30 AM IST Priyadarshini R
Published Jul 16, 2024 05:30 AM IST

  • Relationship : நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா? ஒருவர் உங்களை அவமதித்தால், அவருக்கு எப்படி பதிலளிப்பது?

ஒருவரை அவமதிப்பது தகாத செயல்தான். அவர்கள் உங்களை அவமதிக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியம். சிலர் கோவப்படுவார்கள். ஒரு சிலர் பதிலளிக்க விரும்பமாட்டார்கள். எனவே நம்மை ஒருவர் அவமதிக்கும்போது, நாம் கட்டுப்பாடாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

(1 / 8)

நேரடி மோதல் - உங்களை ஒருவர் அவமரியாதையாக நடத்தினால், அவரிடம் நேரடியாக மோதுங்கள். அவர்களிடம் தெளிவாக விளக்கிவிடுங்கள் இதை ஏன் ஏற்கமுடியாது என்று கூறுவது நல்லது. உங்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை தெரியப்படுத்துங்கள்.

(2 / 8)

தெளிவான எதிர்பார்ப்புக்களை வகுத்துக்கொள்ளுங்கள் - நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவர்களிடம் தெளிவாக தெரிவித்துவிடுங்கள். நீங்கள் மரியாதையுடன் நடப்படுவது அவசியம் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் எப்படி உங்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவாக புரியவைத்துவிடுங்கள். அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்றும் கூறிவிடுங்கள்.

(3 / 8)

விளைவுகளை குறிப்பிடுங்கள் - விளைவுகள் குறித்து தெளிவாக விளக்கிவிடுங்கள். அவர்கள் தொடர்ந்து உங்களை அவர்கள் தொடர்ந்து உங்களை அவமானப்படுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கூறிவிடுங்கள். அவர்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லையென்றால், நீங்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். 

(4 / 8)

அமைதியாகவும் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் செய்யுங்கள் - உரையாடலின்போது கொந்தளிக்காதீர்கள். அமைதியாகவும், உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தியும் பேசுங்கள். நீங்கள் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை அவர்களின் நடத்தைகள் பாதிக்காது என்பதை அவர்களுக்கு உணர்த்திவிடுங்கள். 

(5 / 8)

ஏமாற்றத்தை வெளிப்படுத்துங்கள் - உங்கள் உணர்வுகளை அமைதியாக அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களின் நடத்தைகள் எத்தனை ஏமாற்றத்தை உங்களுக்கு கொடுத்தது என்பதை அவர்களிடம் மரியாதையுடன் தெரியப்படுத்துங்கள். அது உங்களை பாதித்தால் அதையும் தெரியப்படுத்திவிடுங்கள். அவர்களின் செயல்பாடுகள், ஏற்படுத்திய பாதிப்புக்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவிசெய்யுங்கள்.

(6 / 8)

அவர்கள் திருந்த வாய்ப்பு கொடுங்கள் - அவர்களுக்கு மன்னிப்பு கேட்கவும், அவர்கள் திருந்தவும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவர்களின் நடத்தைகள் மற்றும் அவர்களிடம் நீங்கள் நேர்மறையான மாற்றங்களுக்கு நீங்கள் தயாராக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களை மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லுங்கள். 

(7 / 8)

நடவடிக்கைக்கும் தயாராகுங்கள் - நீங்கள் எத்தனை முறை எச்சரித்தும், அமைதியாக எடுத்துக்கூறியும் அவர்கள் உங்களை தொடர்ந்து அவமதித்து வந்தால், சற்றும் தாமதிக்காமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சற்றும் யோசிக்கவேண்டாம். உண்மையில் நீங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருங்கள்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்