Refined Oils: சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறதா? ஆபத்துகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Refined Oils: சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறதா? ஆபத்துகள் என்ன?

Refined Oils: சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறதா? ஆபத்துகள் என்ன?

Feb 03, 2025 09:04 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 03, 2025 09:04 PM , IST

  • Refined Oils: சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தீங்குகள் குறித்து பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக விமர்சனங்கள் பரவலாக உள்ளது

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் தான் இதய நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. உடலில் உள்ள செல்கள் சரியாகச் செயல்படவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் சமையல் எண்ணெய்களிலிருந்து உடல் உறிஞ்ச வேண்டும்

(1 / 6)

உடலில் உள்ள செல்கள் சரியாகச் செயல்பட, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க, உடலில் இருக்கும் அசுத்தங்களை அகற்ற, செல்களைச் சுற்றியுள்ள சவ்வுகளைப் பாதுகாக்க கொழுப்பு தேவைப்படுகிறது

(2 / 6)

ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 எனப்படும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் 3:1 என்ற விகிதத்தில் இருக்கும்போது நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என சுட்டிக்காட்டப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் ஒமேகா 3ஐ விட அதிக ஒமேகா 6 உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள் தீங்கு விளைவிக்கும் பண்புகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கொட்டைகளிலிருந்து எண்ணெய்களைப் பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ஹெக்ஸேன்கள், உடலில் உள்ள கை மற்றும் கால்களின் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன

(3 / 6)

(HT Photo)

சமையல் எண்ணெய்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் அதிக வெப்பநிலை அவை டிரான்ஸ் கொழுப்புகளாக மாற காரணமாகிறது. இது செல்களின் வீக்கம், நீரிழிவு மற்றும் இதய நோய்களை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தீங்கு விளைவிக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்குப் பதிலாக தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை என பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், இவை மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்

(4 / 6)

(HT_PRINT)

எள் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பாதுகாப்பானவை. நாள்பட்ட நோய்களைத் தவிர்க்க, சமையலில் ஒமேகா 3, 6 மற்றும் 9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும் என கூறப்படுகிறது

(5 / 6)

சமையல் எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெய் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. சரியான அளவில் கொழுப்பு அமிலங்கள் இருப்பது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்