தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Ravi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் தரும் சூப்பர் யோகம்! ரவி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Jul 05, 2024 07:17 PM IST Kathiravan V
Jul 05, 2024 07:17 PM , IST

  • Ravi Yogam: ஒருவருக்கு ரவி யோகம் உண்டாவதால், ஆரோக்கியமான வாழ்கை, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், திடகாத்திரமான உடல் அமைப்பு, பிறரை கவரும் தன்மை, அரசியலில் ஆதயம், அதிகார பதவிகளை பெறுவது, உயர் நிலை அந்தஸ்துகளை வளர வளர அடைவது உள்ளிட்ட நற்பலன்களை ஜாதகரால் பெற முடியும்.

உங்கள் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்கு சூரியன் இருப்பதன் மூலம் ரவி யோகம் உண்டாகின்றது. சூரியன் உதயத்தில் இருந்துதான், லக்னங்களின் கணக்கு தொடங்கும்.  சூரியன் நின்ற வீட்டில் இருந்து 4 வீடுகள் தள்ளி வரும்போது, சூரியன் நன் பகலுக்கு செல்வார்.

(1 / 6)

நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும், உங்கள் லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் சூரியன் திக்பலம் பெற்று அமைய வேண்டும் என்பது இந்த யோகத்தின் முதல் விதி ஆகும். 

(2 / 6)

உதாரணமாக ஒருவருக்கு கும்ப லக்னமாக இருந்தால், விருச்சிகம் ராசியில் சூரிய பகவான் இருக்க வேண்டும். மேஷ லக்னமாக இருந்தால் மகரம் ராசியில் சூரியன் இருக்க வேண்டும்.

(3 / 6)

சூரியன் 10ஆம் இடத்தில் இருக்க, சூரியனுக்கு 6, 11, 3 ஆகிய உபஜெய ஸ்தானங்களில் குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் இருக்க வேண்டும். என்பது இந்த யோகத்தின் இரண்டாம் விதி ஆகும்.

(4 / 6)

இந்த ரவி யோகத்தில் புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. 

(5 / 6)

ஒருவருக்கு ரவி யோகம் உண்டாவதால், ஆரோக்கியமான வாழ்கை, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், திடகாத்திரமான உடல் அமைப்பு, பிறரை கவரும் தன்மை, அரசியலில் ஆதயம், அதிகார பதவிகளை பெறுவது, உயர் நிலை அந்தஸ்துகளை வளர வளர அடைவது உள்ளிட்ட நற்பலன்களை ஜாதகரால் பெற முடியும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்