Ratna Bhandar: பூரி ஜெகன்நாதர் கோயிலில் 46 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட பொக்கிஷ அறை! 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளி
- Ratna Bhandar: கடந்த 1978 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போது 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளிப் பொருட்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது
- Ratna Bhandar: கடந்த 1978 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போது 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளிப் பொருட்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது
(1 / 6)
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் மதிப்பிற்குரிய கருவூலமான ரத்ன பந்தர், 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
(HT_PRINT)(2 / 6)
ஒடிசாவில் ஆட்சிக்கு வந்தால் பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறைகளை திறப்போம் என்று பாஜக வாக்குறுதி அளித்து இருந்தது.
(ANI)(3 / 6)
மாநில அரசால் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மதியம் 12 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்து, பூஜைகள் முடிந்து, மதியம் 1.28 மணிக்கு கருவூலம் திறக்கப்பட்டது,
(PTI)(5 / 6)
கருவூலம் மீண்டும் திறக்கப்பட்டபோது, ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத், ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாகத்தின் (எஸ்ஜேடிஏ) தலைமை நிர்வாகி அரபிந்தா பதீ, ஏஎஸ்ஐ கண்காணிப்பாளர் டிபி கடநாயக் மற்றும் பூரியின் பட்டத்து அரசர் ‘கஜபதி மகாராஜா’வின் பிரதிநிதி ஆகியோர் அங்கிருந்த 11 பேரில் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(PTI)மற்ற கேலரிக்கள்