Guru Transit: குருவால் கிடைக்கிறது ராஜவாழ்க்கை.. வாழ்வில் பறக்கப்போகும் ராசிகள்
- குரு பகவான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை புதிய கிரகத்துக்கு சஞ்சரிக்கிறார்.
- குரு பகவான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை புதிய கிரகத்துக்கு சஞ்சரிக்கிறார்.
(2 / 6)
கடகம்: கடக ராசியினருக்கு வரும் குரு பெயர்ச்சியால் தடைபட்ட திருமணம் கைகூடும். பிரிந்த தம்பதியினர் சேர்வார்கள். குழந்தைப் பேறுக்கு முயற்சித்தால் நடக்கலாம். உடல் நலம் உறுதியடையும். தொழில் முனைவோர், வியாபாரிகள், புதிதாக தொழில் தொடங்கியோர் நிகர லாபத்தை விஞ்சிய பெரியதொகையை சம்பாதிப்பீர்கள். உங்கள் வங்கிக்கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும்.
(3 / 6)
கன்னி: கன்னி ராசியினருக்கு குருவின் பெயர்ச்சியால் பூர்வீகச் சொத்துகளில் பலன் கிடைக்கலாம். கடுமையான உழைப்பினால் வீடு, வீட்டடி மனைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். கணவன் - மனைவி இடையே சரியான ரிலேஷன்ஷிப் இல்லையென்றாலும் இனிமேல் அந்நியோன்யம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். மொத்தத்தில் ஏற்றமிக்க காலமாக இருக்கும்.
(4 / 6)
தனுசு: இந்த ராசியினர், தங்கள் வாழ்வில் அபரிவிதமாக முன்னேறுவீர்கள். புதிதாக சைடு பிசினஸ் செய்வீர்கள். தொழில் முனைவோருக்கு நிறுவனத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இக்காலகட்டத்தில் உங்கள் காதல் துணையிடம் காதலைச் சொன்னால், அது டபுள் சைடு ஆக வாய்ப்புள்ளது. வெகுநாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். குழந்தைப் பிறப்புக்கும் வாய்ப்புண்டு.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்