தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Retrograde: ஜூன் இறுதியில் பிற்போக்காக ஆடும் சனி பகவான்.. 5 மாதங்களுக்கு இந்த ராசியினரை சக்கையைப் பிழிவது உறுதி!

Sani Retrograde: ஜூன் இறுதியில் பிற்போக்காக ஆடும் சனி பகவான்.. 5 மாதங்களுக்கு இந்த ராசியினரை சக்கையைப் பிழிவது உறுதி!

Jun 22, 2024 08:36 PM IST Marimuthu M
Jun 22, 2024 08:36 PM , IST

  • Lord Sani Retrograde: ஜூன் இறுதியில் நீதிமான் சனி கும்பத்தில் பிற்போக்கு நகர்வு அடைகிறார். வரும் 5 மாதங்களில் தொல்லையை அனுபவிக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Sani Retrograde: வேத ஜோதிடத்தில், சனி பகவான் ஒரு கர்மா மற்றும் நீதியை விரும்பும் தெய்வமாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சனி பகவான் சுப நிலையில் இருக்கும்போது, ஒரு நபர் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் விரும்பிய வெற்றியைப் பெறுகிறார். எந்த வேலையிலும் அவருக்கு தடைகள் ஏற்படாது. அதே நேரத்தில், சனியின் அமங்கலமான அம்சமும் ஒருவரை ஜீரோவாக்கி விடும். 2024ஆம் ஆண்டில், சனி கிரகம் ராசியை மாற்றவில்லை. ஆனால் ஜூன் மாதத்தில், நகர்வுகள் மாறப்போகின்றன.  

(1 / 7)

பஞ்சாங்கத்தின் படி, ஜூன் 30, 2024அன்று, அதிகாலை 12:35 மணிக்கு, கும்பத்தில் சனி பகவான் பிற்போக்காக நகர்வார். இதற்குப் பிறகு, 15 நவம்பர் 2024 மாலை 07:51 மணி வரை இவ்வாறே இருப்பார்.கும்ப ராசியில் சுமார் 139 நாட்கள் சனியின் பிற்போக்கு சில ராசிக்காரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அதே நேரத்தில், சில ராசிகளுக்கு, சனியின் பிற்போக்கு நகர்வு தொந்தரவாக இருக்கும். சனியின் தலைகீழ் இயக்கத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

(2 / 7)

மேஷம்: சனியின் பிற்போக்கு நகர்வு, மேஷ ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுக்கும். இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் நீடிக்கும். கடின உழைப்பு இருந்தபோதிலும், நீங்கள் நல்ல முடிவுகளைப் பெற மாட்டீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்தியல் வேறுபாடுகள் உண்டாகும். மனம் அமைதியற்று இருக்கும். திருமண வாழ்க்கையிலும் சண்டை சச்சரவுகள் வந்துபோகும். உறவுகளில் கசப்பு அதிகரிக்கலாம்.

(3 / 7)

மிதுனம்: சனி பகவானின் பிற்போக்கு நகர்வு மிதுன ராசியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பண விரயம் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பணத்தை புத்திசாலித்தனமாகச் செலவிடுங்கள். நிதி விஷயங்களில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வரும் நாட்களில் சவால்கள் அதிகரிக்கும். ஆனால், பொறுமையாக இருங்கள். அமைதியான மனதுடன் முடிவுகளை எடுங்கள்.

(4 / 7)

மகரம்: சனியின் பிற்போக்கு நகர்வு, மகர ராசிக்காரர்களின் கஷ்டங்களையும் அதிகப்படுத்த செய்யும். தொழில், வியாபாரத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். கட்டுக்கடங்காத செலவுகளால் மனம் குழப்பநிலை நீடிக்கும். கடின உழைப்பு இருந்தபோதிலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற சாதகமான பதில் இருக்காது. தெரியாத பயத்தால் மனம் அலைபாயும். குடும்ப சண்டை சச்சரவுகள் அதிகரிக்கலாம். காயங்கள் ஏற்படலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள்.

(5 / 7)

மீனம்: சனியின் பிற்போகு நகர்வினால், மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வரப்போகும் நாட்களில் கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். உணர்வுப்பூர்வமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அலுவலக அரசியலுக்கு நீங்கள் பலியாகலாம். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில், நீதிமன்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். பணம் மற்றும் சொத்து தொடர்பாக நடந்து வரும் தகராறுகளை அதிகரிக்க வேண்டாம்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்