Rashmika Mandanna: "பார்வை கற்பூர தீபமா"-சிவப்பு லெஹங்காவில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா!-க்யூட் க்ளிக்ஸ் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rashmika Mandanna: "பார்வை கற்பூர தீபமா"-சிவப்பு லெஹங்காவில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா!-க்யூட் க்ளிக்ஸ் இதோ

Rashmika Mandanna: "பார்வை கற்பூர தீபமா"-சிவப்பு லெஹங்காவில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா!-க்யூட் க்ளிக்ஸ் இதோ

Jan 17, 2024 06:00 PM IST Manigandan K T
Jan 17, 2024 06:00 PM , IST

  • ராஷ்மிகா மந்தனா சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார். 

சிவப்பு லெஹங்கா அணிந்து நடிகை ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம்

(1 / 7)

சிவப்பு லெஹங்கா அணிந்து நடிகை ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம்

(Instagram)

லக்ஷ்மி லெஹர் மற்றும் கவுர்விவ் தேசாய் ஸ்டைலில், ரஷ்மிகாவின் டெரகோட்டா லெஹங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

(2 / 7)

க்யூட் லுக்கில் ராஷ்மிகா மந்தனா

(3 / 7)

க்யூட் லுக்கில் ராஷ்மிகா மந்தனா

(Instagram)

இறுதியில், ராஷ்மிகா கருமையான புருவங்கள், பளபளப்பான கேரமல் நிற லிப் ஷேட், சிறகுகள் கொண்ட ஐலைனர், ஸ்மோக்கி ஐ ஷேடோ என மேக்அப்பிலும் அசத்தியிருந்தார்.

(4 / 7)

சமீபத்தில் அனிமல் நடித்து லைம்லைட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா

(5 / 7)

கர்நாடகத்தில் உள்ள விராஜ்பேட்டில் பிறந்தவர் ராஷ்மிகா.

(6 / 7)

கர்நாடகத்தில் உள்ள விராஜ்பேட்டில் பிறந்தவர் ராஷ்மிகா.

(Instagram)

புஷ்பா படமும் இவருக்கு பெரும் புகழை சம்பாதித்துக் கொடுத்தது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்