Ramcharan meets Amit Shah: ராம் சரண் தேஜா, அமித்ஷாவுடன் சந்திப்பு
அண்மையில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்தப்பாடலில் ராம் சரண் தேஜாவும், ஜீனியர் என்டிஆரும் நடனம் ஆடியிருப்பார்கள்.
(1 / 5)
ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலியுடன் அந்தப்படத்தில் நடித்த ராம் சரண் தேஜா மற்றும் ஜீனியர் என்டிஆர்.
மற்ற கேலரிக்கள்