Ram Temple Inauguration : ராமர் கோயில் திறப்பு! நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மின்விளக்கு அலங்காரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ram Temple Inauguration : ராமர் கோயில் திறப்பு! நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மின்விளக்கு அலங்காரம்!

Ram Temple Inauguration : ராமர் கோயில் திறப்பு! நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மின்விளக்கு அலங்காரம்!

Jan 21, 2024 06:50 AM IST Priyadarshini R
Jan 21, 2024 06:50 AM , IST

  • Ram Temple Inauguration : அயோத்தி ராமர் கோயிலில் ராம் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. கும்பாபிஷேகத்துக்காக நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டில் உள்ள பல கோயில்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. 

ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்பட்டுவிட்டது. கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

(1 / 8)

(AP)

கும்பாபிஷேக விழாவையொட்டி, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

(2 / 8)

கும்பாபிஷேக விழாவையொட்டி, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

(HT Photo/Deepak Gupta)

நகரில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

(3 / 8)

நகரில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

(ANI)

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம்ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி, விஎச்பி ஊழியர்களின் ஸ்ரீ ராம் யாத்ரா நடைபெற்றது. 

(4 / 8)

குள்ளுவில் பக்கர்களும் யாத்திரையில் கலந்துகொண்டனர். 

(5 / 8)

குள்ளுவில் பக்கர்களும் யாத்திரையில் கலந்துகொண்டனர். 

(ANI)

अयोध्येतील अभिषेक समारंभापूर्वी  मुंबईतील एका मंदिराला करण्यात आलेली आकर्षक सजावट आणि विद्युत रोषणाई.  

(6 / 8)

(REUTERS)

கும்பாபிஷேகத்தையொட்டி, ஜன்பாத் மார்க்கெட்டில் காவிக்கொடிகள் பறந்தன. 

(7 / 8)

கும்பாபிஷேகத்தையொட்டி, ஜன்பாத் மார்க்கெட்டில் காவிக்கொடிகள் பறந்தன. 

(HT Photo/Raj K Raj)

சாலையோரங்களில் பணியாளர்கள் அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

(8 / 8)

சாலையோரங்களில் பணியாளர்கள் அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

(AP)

மற்ற கேலரிக்கள்