தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி யார் தெரியுமா? இத்தனை நிறுவனங்களா? சொத்து மதிப்பு விவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி யார் தெரியுமா? இத்தனை நிறுவனங்களா? சொத்து மதிப்பு விவரம்!

தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி யார் தெரியுமா? இத்தனை நிறுவனங்களா? சொத்து மதிப்பு விவரம்!

Published Dec 24, 2024 05:13 PM IST Suguna Devi P
Published Dec 24, 2024 05:13 PM IST

சூப்பர் ஸ்டார்களின் மனைவிகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. அது போலத்தான் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரணின் மனைவி குறித்தும் அவரது தொழில் மற்றும் சொத்து குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திறமையில் தங்களுக்கு சளைத்தவர்களாக இருக்கும் மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சில நடிகர்கள் திரையுலகைச் சேர்ந்த இளம் பெண்களையும், சிலர் வெளித் துறையைச் சேர்ந்த இளம் பெண்களையும் திருமணம் செய்துள்ளனர். வணிக உலகை ஆளும் ஒரு நட்சத்திரத்தின் மனைவியைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம் 

(1 / 8)

(instagram)

 ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி தான் அந்த நபர். ராம் மற்றும் உபாசனாவின் உறவின் சிறப்பு என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றாக இருக்கிறார்கள்.

(2 / 8)

உபாசனாவின் தொழில் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அவர் அப்பல்லோ தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், பி பாசிட்டிவ் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.

(3 / 8)

77,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு உபாசனா மட்டும் தான் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து வெளியில் எதுவும் பெரிதாக பேசப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

(4 / 8)

உபாசனாவின் சொத்து மதிப்பு ரூ.1,130 கோடியாகவும், ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ.1,370 கோடியாகவும் உள்ளது. இருவரும் ஓரளவிற்கு சமமான சொத்துக்களுடன் உள்ளனர். ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். RRR என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகி இருந்தார். 

(5 / 8)

ராம் மற்றும் உபாசனா தங்கள் கல்லூரி நாட்களில் இருந்து ஒன்றாக படித்து வந்தனர், ஆனால் அந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் எந்த உணர்வுகளும் இல்லை. 'மகதீரா' படப்பிடிப்பின் போது ராம் உபாசனாவை காதலித்தார். படம் வெளியான பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

(6 / 8)

ராம் மற்றும் உபாசனா 2012 இல் திருமணம் செய்து கொண்டனர், இது ஒரு பிரமாண்டமான திருமானமாக நடைப்பெற்றது, இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

(7 / 8)

ராம் சரண் அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் குறித்து நிறைய தகவல்கள் வெளிவந்தம் உள்ளன, இதில் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்