Rakul Preet Singh: இந்தியன் 2 தோல்விக்குப் பின் கிட்டிய வாய்ப்பு; ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்
- இந்தியன் 2 வெளியாகி நீண்ட நாட்களாகியும் புதிய தமிழ்ப்பட வாய்ப்புகள் இன்றி தவித்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது பாலிவுட்டில் ரொமான்டிக் காமெடி படத்தில் நடித்து வருகிறார்.
- இந்தியன் 2 வெளியாகி நீண்ட நாட்களாகியும் புதிய தமிழ்ப்பட வாய்ப்புகள் இன்றி தவித்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது பாலிவுட்டில் ரொமான்டிக் காமெடி படத்தில் நடித்து வருகிறார்.
(1 / 6)
அர்ஜுன் கபூர் நடித்து வரும் 'மேரே ஹஸ்பண்ட் கி பீவி' படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பூமி பெட்னேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
(2 / 6)
ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி தயாரித்து, முடாசர் அஜீஸ் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது.
(3 / 6)
ரகுல் ப்ரீத் சிங் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘மேரே ஹஸ்பண்ட் கி பீவி’ மூலம் பாலிவுட்டுக்கு மீண்டும் வருகிறார்.
(4 / 6)
தமிழில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து ரொம்ப நாட்கள் ஆகின்றன. இறுதியாக அயலான், இந்தியன் 2 ஆகியப் படங்களில் நடித்து இருந்தார்.
(5 / 6)
இந்நிலையில் ஷங்கர் இயக்கியிருந்த 'இந்தியன் 2' படம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், இந்தியன் 3 படத்திலும், டி டி பியார் டி என்னும் இந்தி படத்திலும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
மற்ற கேலரிக்கள்