தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rakul Preet Singh And Jackky Bhagnani Are Couple Goals In Haldi, Mehendi Pics From Goa

Rakul Preet Singh: வண்ணமயமாக நடந்த ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி மெஹந்தி நிகழ்வு! கலர்ஃபூல் புகைப்படங்கள்

Feb 28, 2024 09:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 28, 2024 09:45 PM , IST

  • பாலிவுட் நடிகையான ரகுல் ப்ரீத் சிங், பிரபல தயாரிப்பாள், நடிகர் ஜாக்கி பக்னானியை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். வண்ணமயமாக நடந்து முடிந்த தனது மெஹந்தி, ஹால்தி நிகழ்வுகளின் புகைப்படங்களை ரகுல் ப்ரீ்த் சிங் பகிர்ந்துள்ளார்.

குடும்பத்தினர், உறவினர் முன்னிலையில் கலகலப்பாக ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடியின் மெஹந்தி நிகழ்வு நடைபெற்றிருக்கிறது

(1 / 10)

குடும்பத்தினர், உறவினர் முன்னிலையில் கலகலப்பாக ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடியின் மெஹந்தி நிகழ்வு நடைபெற்றிருக்கிறது(Instagram)

நீளம் மற்றும் பர்பில் நிற அனார்களி ஆடைக்கு மேட்சிங்காக கிராப் டாப் அணிந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அவர் தூக்கி வைத்து க்யூட் போஸ் கொடுத்துள்ளார் ஜாக்கி பக்னானி

(2 / 10)

நீளம் மற்றும் பர்பில் நிற அனார்களி ஆடைக்கு மேட்சிங்காக கிராப் டாப் அணிந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அவர் தூக்கி வைத்து க்யூட் போஸ் கொடுத்துள்ளார் ஜாக்கி பக்னானி(Instagram)

வாய் முழுக்க புன்னகையை வெளிப்படுத்திய தம்பதிகளான ரகுல் - ஜாக்கியின் கேன்டிட் கிளக் 

(3 / 10)

வாய் முழுக்க புன்னகையை வெளிப்படுத்திய தம்பதிகளான ரகுல் - ஜாக்கியின் கேன்டிட் கிளக் (Instagram)

இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் "காதல் மற்றும் புன்னகை" என மஞ்சள் நிற ஹார்ட் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்

(4 / 10)

இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் "காதல் மற்றும் புன்னகை" என மஞ்சள் நிற ஹார்ட் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்(Instagram)

திருமணம் நடைபெற்ற கோவாவில் வைத்தே ரகுல் - ஜாக்கியின் மெஹந்தி நிகழ்வும் நடைபெற்றது

(5 / 10)

திருமணம் நடைபெற்ற கோவாவில் வைத்தே ரகுல் - ஜாக்கியின் மெஹந்தி நிகழ்வும் நடைபெற்றது(Instagram)

திருமணத்துக்கு முந்தைய நிகழ்வான இதில், பிரபல டிசைனர் அர்பிதா மெஹ்தா வடிவமைத்த புல்காரி அவுபிட்டை அணிந்திருந்தார். அதற்கு மேட்சிங்கான ஷ்ரக், குறைவான மேக்கப்ஸ தலைமுடியையும் ஸ்டைலாக பின் செய்திருந்தார்

(6 / 10)

திருமணத்துக்கு முந்தைய நிகழ்வான இதில், பிரபல டிசைனர் அர்பிதா மெஹ்தா வடிவமைத்த புல்காரி அவுபிட்டை அணிந்திருந்தார். அதற்கு மேட்சிங்கான ஷ்ரக், குறைவான மேக்கப்ஸ தலைமுடியையும் ஸ்டைலாக பின் செய்திருந்தார்(Instagram)

குணால் ராவத் வடிவமைத்தை பிங்க் மற்றும் க்ரீம் நிறத்திலான குர்தாவை ஜாக்கி அணிந்திருந்தார் 

(7 / 10)

குணால் ராவத் வடிவமைத்தை பிங்க் மற்றும் க்ரீம் நிறத்திலான குர்தாவை ஜாக்கி அணிந்திருந்தார் (Instagram)

எனது வாழ்வில் வண்ணத்தை சேர்த்த அர்பிதா மெஹ்தாவின் மிகவும் அழகான டிசைனுக்கு நன்றி என ரகுல் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்

(8 / 10)

எனது வாழ்வில் வண்ணத்தை சேர்த்த அர்பிதா மெஹ்தாவின் மிகவும் அழகான டிசைனுக்கு நன்றி என ரகுல் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்(Instagram)

ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமணம் சீக்கிய, சிந்தி முறைப்படி நடந்தது

(9 / 10)

ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமணம் சீக்கிய, சிந்தி முறைப்படி நடந்தது(Instagram)

டிசைனர் தருண் தாகிலியானி வடிவமைத்த திருமண ஆடையில் தம்பதிகள் அணிந்தனர். திருமணத்தன்று பிங்க் பீச் நிற லெகங்காவும், ஜாக்கி ஐவரி சிகங்காரி ஷெர்வானியும் அணிந்திருந்தார்

(10 / 10)

டிசைனர் தருண் தாகிலியானி வடிவமைத்த திருமண ஆடையில் தம்பதிகள் அணிந்தனர். திருமணத்தன்று பிங்க் பீச் நிற லெகங்காவும், ஜாக்கி ஐவரி சிகங்காரி ஷெர்வானியும் அணிந்திருந்தார்(Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்