தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vijay Trisha: உனக்கு 50 எனக்கு 41.. போட்டோவில் பொறி வைத்த நடிகை..விஜய் த்ரிஷா காதல் சடுகுடு உண்மையா?- உடைக்கும் பிரபலம்!

Vijay Trisha: உனக்கு 50 எனக்கு 41.. போட்டோவில் பொறி வைத்த நடிகை..விஜய் த்ரிஷா காதல் சடுகுடு உண்மையா?- உடைக்கும் பிரபலம்!

Jun 25, 2024 03:35 PM IST Kalyani Pandiyan S
Jun 25, 2024 03:35 PM , IST

Vijay Trisha: “விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் எம்ஜிஆர் ஆக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், எம்ஜிஆருக்கு எப்படி ஒரு ஜெயலலிதா இருந்தாரோ, அப்படியான இடத்தில் திரிஷா வருவார் என்று” - விஜய் த்ரிஷா காதல் சடுகுடு உண்மையா?

Vijay Trisha: உனக்கு 50 எனக்கு 41.. போட்டோவில் பொறி வைத்த நடிகை..விஜய் த்ரிஷா காதல் சடுகுடு உண்மையா?- உடைக்கும் பிரபலம்!

(1 / 6)

Vijay Trisha: விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா அவருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு வாழ்த்தியதுதான் மிச்சம்.. மொத்தம் சமூகவலைதளங்களும் விஜய்க்கும், த்ரிஷாவுக்குமான தொடர்பு இருப்பது உறுதியானது என்றும் அவரால்தான் விஜய் குடும்பத்தில் பிரச்சினை வெடித்திருக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து பத்திரிகையாளர் ராஜகம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசினார். 41 வயது த்ரிஷாவுக்கு.. இது குறித்து அவர் பேசும் போது, “இன்றைய தினத்திற்கு த்ரிஷாவிற்கு 41 வயது ஆகிவிட்டது. நம்ம ஊர்களில், சராசரியாக இந்த வயது பெண்களுக்கு, 20 வயதில் ஒரு மகள் இருப்பார். ஆனால் இங்கு சினிமா கலைஞர்கள், தங்களது இளமையை பாதுகாத்துக் கொள்ள, தங்களது நட்சத்திர அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ள குறைந்த அளவில் உணவு எடுத்துக்கொண்டு, மிகப்பெரிய விலை கொடுத்து, தங்களுடைய இளமையை பாதுகாத்து வருகின்றனர்.  

(2 / 6)

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் எம்ஜிஆர் ஆக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், எம்ஜிஆருக்கு எப்படி ஒரு ஜெயலலிதா இருந்தாரோ, அப்படியான இடத்தில் திரிஷா வருவார் என்று, மிகவும் கற்பனை வளத்தோடு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் நடிகர்,நடிகைகளுக்கு காதல் கிசுகிசுக்களை தயாரிப்பாளர்கள்தான் பரப்புவார்கள். காரணம் என்னவென்றால், அந்த செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொள்ள, ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த நடிகர்கள் நடித்த படத்தை பார்க்க வருவார்கள்.  

(3 / 6)

தயாரிப்பாளர்களின் உத்தி படத்தை பார்க்கும் அவர்கள், உண்மையிலேயே இவர்கள் காதலிக்கிறார்களோ என்று நினைத்து, மீண்டும் படத்தை பார்ப்பார்கள். இது பலமுறை, பல படங்களின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. விஜய்க்கு தற்போது 20 வயதில் மகன் இருக்கிறார். அவருக்கும் 50 வயது ஆகிவிட்டது. 50 வயது என்பது இந்த காலகட்டத்தில், ஆயுள் காலத்தில், இரண்டு பாகங்களின் முடிவு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.    

(4 / 6)

அப்படி பார்க்கும் பொழுது விஜய் இன்னும் ஒரு பாக வாழ்க்கை மட்டுமே வாழ இருக்கிறார். கோட் படத்தில் திரிஷா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதனால், அவர் அடிக்கடி விஜயுடன் ஸ்டில்ஸ் எடுக்கிறார். பொதுவாகவே, படப்பிடிப்பில் கண்டினியூட்டி மிஸ்ஸாக கூடாது என்பதற்காக, கால், முகம் கை என பல இடங்களை போட்டோகிராஃபர்கள் படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள். 

(5 / 6)

அப்படி எடுத்த படங்களை, நடிகர் நடிகைகளிடமும் கொடுப்பார்கள். அதை வைத்து இவர்கள் கேம் ஆடுகிறார்கள். அதை, இந்த சமூக வலைதள வாசிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது அவரவர்களின் சந்தோஷம்” என்று பேசினார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்