Raja Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் தரும் ராஜயோகம் யாருக்கு? பணத்தை அள்ளும் பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raja Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் தரும் ராஜயோகம் யாருக்கு? பணத்தை அள்ளும் பலன்கள் இதோ!

Raja Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் தரும் ராஜயோகம் யாருக்கு? பணத்தை அள்ளும் பலன்கள் இதோ!

Jul 15, 2024 10:44 PM IST Kathiravan V
Jul 15, 2024 10:44 PM , IST

  • Raja Yogam: சூரியன் வலுப்பெற்றால் அதிகாரம் மிக்க பொறுப்புகளுக்கு வருவது, அரசு வேலைக்கு தகுதி பெறுவது, அரசியலில் முன்னேறுவது, அதிகாரம் கொண்டவர்களோடு நட்பு, குடும்பத்தில் யாரேனும் அதிகாரம் பொறுப்புகளுக்கு வருபவர்களாக வருவார்கள்.

சூரியன் வலுப்பெற்றால் அதிகாரம் மிக்க பொறுப்புகளுக்கு வருவது, அரசு வேலைக்கு தகுதி பெறுவது, அரசியலில் முன்னேறுவது, அதிகாரம் கொண்டவர்களோடு நட்பு, குடும்பத்தில் யாரேனும் அதிகாரம் பொறுப்புகளுக்கு வருபவர்களாக வருவார்கள்.

(1 / 13)

மேஷ லக்னத்தில் பிறந்தவருக்கு சூரியன் மகரம் அல்லது கும்பத்தில் இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.

(2 / 13)

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கும்பம் அல்லது மீனத்தில் சூரியன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(3 / 13)

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மீனம் அல்லது மேஷத்தில் சூரியன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(4 / 13)

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(5 / 13)

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ரிஷபம் அல்லது மிதுனத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(6 / 13)

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிதுனம் அல்லது கடகத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(7 / 13)

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கடகத்திலோ, சிம்மத்திலோ இருக்கும் போது நன்மைகள் கிடைக்கும். 

(8 / 13)

விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிம்மத்திலோ அல்லது கன்னியிலோ சூரியன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(9 / 13)

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கன்னியிலோ அல்லது துலாம் ராசியிலோ இருக்கும் போது நன்மைகள் கிடைக்கும். ஆனால் துலாம் ராசியில் நீசம் அடைந்தாலும், நீச பங்கம் பெற்று இருப்பது அவசியம். 

(10 / 13)

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு துலாம் அல்லது விருச்சிகத்திலோ சூரியன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். துலாம் ராசியில் சூரியன் இருந்தால் நீச பங்கம் பெற்று இருப்பது அவசியம். 

(11 / 13)

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சிகம் அல்லது தனுசு ராசியிலோ சூரியன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். 

(12 / 13)

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனுசு அல்லது மகரத்தில் சூரியன் இருந்தால் யோகத்தை ஏற்படுத்தி தரும். 

(13 / 13)

மற்ற கேலரிக்கள்