தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Raiza Wilson Bigg Boss Tamil Latest Swimming Pool Hot Bikini Photos Viral On Social Media

Raiza wilson: இந்த ஹாட் போதுமா..? பிகினியில் பற்ற வைத்த ரைசா! - போட்டோஸ் இங்கே!

Feb 25, 2024 09:50 AM IST Kalyani Pandiyan S
Feb 25, 2024 09:50 AM , IST

ரைசா வில்சன் தன்னுடைய பிகினி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். 

ரைசா வில்சன் பிகினி போட்டோஸ்!

(1 / 6)

ரைசா வில்சன் பிகினி போட்டோஸ்!

ரைசா வில்சன் 1989ம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று டெல்லியில்  பிறந்தவர். 

(2 / 6)

ரைசா வில்சன் 1989ம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று டெல்லியில்  பிறந்தவர். 

பெங்களூரில் வளர்ந்தார்.டிகிரி முடித்திருக்கும் ரைசா மாடலிங்கில் களமிறங்கினார்.

(3 / 6)

சினிமா துறைக்கு வருவதற்கு முன்னதாக சாப்ட்வேர் துறையில் பல வருடங்கள் வேலை பார்த்தார். 

(4 / 6)

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 -ல்  கலந்து கொண்டு பிரபலம் ஆனார். 

(5 / 6)

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 -ல்  கலந்து கொண்டு பிரபலம் ஆனார். 

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்தார்.இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். இவரை  1.6 மில்லியன் பார்வையாளர்கள் ஃபாலோ செய்கின்றனர். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்