Rahu Ketu Peyarchi Palangal 2025: ’மனைவியிடம் சரண்டர் ஆனால் சங்கடங்கள் வராது!’ மகரம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்!
- மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பகவனும், 8ஆம் வீட்டில் கேது பகவானும் இடபெயர உள்ளனர். வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும்.
- மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பகவனும், 8ஆம் வீட்டில் கேது பகவானும் இடபெயர உள்ளனர். வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும்.
(1 / 9)
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
(2 / 9)
மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பகவனும், 8ஆம் வீட்டில் கேது பகவானும் இடபெயர உள்ளனர். வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும்.
(3 / 9)
பேச்சு, தொழில்நுட்பம், ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கும்.
(4 / 9)
குடும்ப உறவுகளிடம் இருந்து பணவரவு இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல நல்ல காலகட்டம் இது. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு உடல் நிலை சரியாகும். சீர்கெட்ட ஆரோக்கியம் மேம்படும்.
(5 / 9)
வேலை வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த மண்ணை விட்டு வெளியிடங்களில் வேலை தேடினால் நன்மைகள் கிடைக்கும்.
(6 / 9)
தொழிலில் இருந்து வந்த தேக்கநிலை மாற்றி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
(7 / 9)
உத்யோகத்தில் வேறு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
(8 / 9)
அதே வேலையில் பேச்சில் கவனம் தேவை. உறவுகளிடமும், தொழில் செய்யும் இடத்திலும் பேச்சில் பொறுமையும் எச்சரிக்கையும் தேவை. இல்லை எனில் பெரும் பிரச்னைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
மற்ற கேலரிக்கள்