ராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக் கூடியவர். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது ராகு பகவான் மீனராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் வக்கிர நிலையில் கும்ப ராசிக்கு செல்கின்றார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டிற்கு ராகு பகவான் செல்ல இருக்கின்றார். இதனால் உங்களுக்கு அறிவு மற்றும் நிறைவுத்திறன் அதிகரிக்க என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும் என கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்