ராகு சும்மா விட மாட்டார்.. இந்த ராசிகள் சிக்கிக் கொண்டார்கள்.. உங்க ராசி என்ன?
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவக்கிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர். ராகு பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். இவருக்கு என சொந்த ராசி கிடையாது. அந்த வகையில் ராகு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு சென்றார் இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். வருகின்ற 2026 டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார்.
(3 / 6)
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யங்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது மாணவர்கள் கையில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. அதிக அலைச்சல் உங்களுக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்ட இந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. கடினமாக உழைத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்