தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rahu Ketu Change Yoga For Taurus People Life Will Become Prosperous

Good Life : ராகு கேது மாற்றம்.. ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கை செழிப்பாக மாறும்!

Jan 29, 2024 10:53 AM IST Divya Sekar
Jan 29, 2024 10:53 AM , IST

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இதனால் ரிஷப ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து இதில் காணலாம்.

நவகிரகங்களின் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு பகவான் சேது பகவான் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். 

(2 / 6)

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இதனால் சில ராசிகள் மாற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். 

(3 / 6)

ரிஷப ராசி: ராகு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷபம் -இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். பொருளாதாரத்தில் நல்ல முயற்சிகள் இருக்கும். உங்களுடைய வாழ்க்கையை செழிப்பாக மாறும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்