அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ராகு புதன்.. 3 ராசிகளுக்கு பண மழை
- Lord Rahu Mercury: ராகுவும் புதனும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
- Lord Rahu Mercury: ராகுவும் புதனும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் அசுப கிரகங்களாக விளங்கக் கூடியவர்கள். ராகு மற்றும் கேது ராகு தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். ராகு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
(2 / 6)
நவகிரகங்களின் இளவரசன் ஆக விளங்க கூடியவர் புதன் பகவான் புதன் பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கல்வி, அறிவு, பகுத்தறிவு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார்.
(3 / 6)
ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். புதன் பகவானும் மீன ராசியில் இணைந்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் ஒன்றிணைந்த பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கும்ப ராசி: ராகு மற்றும் புதன் சேர்க்கையானது உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய பேச்சால் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: ராகு மற்றும் கேது இணைப்பானது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல காலமாக அமையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 6)
ரிஷப ராசி: இரண்டு கிரகங்களால் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கப் போகின்றது. புதன் மற்றும் ராகு சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக அமையும்.
மற்ற கேலரிக்கள்