தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rahu And Mercury Are Going To Give Yoga To The Three Rasis In The New Year

ராகுவை கட்டிப்பிடித்த புதன்..3 ராசிகளுக்கு குபேர வாழ்க்கை

Jan 13, 2024 03:40 PM IST Suriyakumar Jayabalan
Jan 13, 2024 03:40 PM , IST

  • Transit of Mercury: ராகு மற்றும் புதன் புத்தாண்டில் மூன்று ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றனர்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். அதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றினார். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

(2 / 6)

இந்நிலையில் மீன ராசியில் ராகு மற்றும் புதன் ஒன்றிணைந்து பயணம் செய்ய உள்ளனர். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கும்ப ராசி: ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நட்பு வட்டாரங்கள் அதிகமாகும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: ராகுவும் புதனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர். இந்த புத்தாண்டில் உங்களுக்கு சாதகமான சம்பவங்கள் அதிகம் நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

ரிஷப ராசி: இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு வெற்றிகளை கொடுக்க போகின்றது. வருமானத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்