தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ராதிகா ஆப்தே.. குவியும் வாழ்த்து!
- திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராதிகா ஆப்தே தாயானார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தைக்கு பால் புகட்டும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
- திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராதிகா ஆப்தே தாயானார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தைக்கு பால் புகட்டும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
(1 / 5)
ரஜினிகாந்துடன் நடித்து மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்ற நடிகை ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த 'தோனி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை ராதிகா ஆப்தே. அந்த படத்தில் இவர் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
(2 / 5)
கார்த்தி நடித்த அழகு ராஜா படத்திலும் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படங்களுக்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
(3 / 5)
(4 / 5)
ராதிகா 2011 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பாடகரும் இசையமைப்பாளருமான பெனடிக்ட் டெய்லருடன் லண்டனில் வசிக்கத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, அவர்கள் சட்டப்பூர்வ திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்ததுள்ளது.
மற்ற கேலரிக்கள்