UNESCO World Heritage: ரவீந்திர நாத் தாகூரின் கனவு.. சாந்தி நிகேதனுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அடையாளம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Unesco World Heritage: ரவீந்திர நாத் தாகூரின் கனவு.. சாந்தி நிகேதனுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அடையாளம்!

UNESCO World Heritage: ரவீந்திர நாத் தாகூரின் கனவு.. சாந்தி நிகேதனுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அடையாளம்!

Published Sep 19, 2023 02:30 PM IST Pandeeswari Gurusamy
Published Sep 19, 2023 02:30 PM IST

  • UNESCO World Heritage Site Shantiniketan: சாந்திநிகேதன் உலக வரைபடத்தில் ஜொலிக்கிறது. ரவீந்திரநாத் தாகூரின் கனவான சாந்திநிகேதனுக்கு உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்து கிடைத்தது.

ரவீந்திரநாத் தாகூரின் கனவான சாந்திநிகேதனின் மகுடத்தில் புதிய இறகுகள் சேர்ந்துள்ளன. சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை யுனெஸ்கோஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியா முழுமைக்கும் பெருமைக்குரிய தருணம்.

(1 / 5)

(@UNESCO/ Twitter )

ரவிந்திரநாத் தாகூரால் 1901ம்ஆண்டு உருவாகப்பட்டு  பழமையாக இந்திய பாரம்பரிய அடிப்படையில் கலைக்கான ஒரு மையமாக செயல்படுகிறது. 1921ல் சாந்திநிகேதனில் உலக புகழ்வாய்ந்த பல்கலைகழகம் ஒன்று நிறுவப்பட்டது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு சென்று வருகின்றனர். 

(2 / 5)

(प्रतिकात्मक फोटो)

2010 ஆம் ஆண்டில், சாந்திநிகேதனை உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க அப்போதைய மத்திய கலாச்சாரச் செயலர் ஜஹர் சர்க்கார் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் கெளதம் சென்குப்தா ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும், அவர் அப்போது அடையாளம் காணப்படவில்லை.

(3 / 5)

சாந்தி நிகேதன் கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க இந்தியா நீண்டகாலம் வரை இந்தியா போராடிய நிலையில், யுனெஸ்கோவின் பாரம்பரிய கமிட்டி சார்பில் 45-வது கூட்டத்தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

(4 / 5)

((चित्र प्रतिकात्मक आहे, ट्विटर @RailNf च्या सौजन्याने))

இதனுடன் தாஜ்மஹால் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்