அன்னபூரணி அம்மாவின் சீடனாக வேண்டுமா? இந்தத் தகுதிகள் எல்லாம் ரொம்ப முக்கியம் பாஸ்..
- தன்னிடம் சீடர்களாக விரும்புவோருக்கு சில தகுதிகள் எல்லாம் மிகவும் முக்கியமானது எனக் கூறுகிறார் அன்னபூரணி அரசு அம்மா.
- தன்னிடம் சீடர்களாக விரும்புவோருக்கு சில தகுதிகள் எல்லாம் மிகவும் முக்கியமானது எனக் கூறுகிறார் அன்னபூரணி அரசு அம்மா.
(1 / 6)
அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருபவர் அன்னபூரணி
(2 / 6)
இவர் சில நாட்களுக்கு முன் தனக்கு சீடனாக இருந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் ரோஹித்துடன் இணைந்து தற்போது பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
(3 / 6)
இந்நிலையில், அன்னபூரணி அரசு அம்மாவிற்கு சீடனாக இருக்க வேண்டும் என்றால், என்ன தகுதி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
(4 / 6)
அதன்படி, குடும்பத்தை விட்டுவிட்டு சன்யாசியாக இருப்பவர்களுக்கு அவரிடம் இடமில்லையாம். இது மற்ற இடங்களைப் போல அல்லாமல் குடும்பத்துடன் ஆசி பெறும் இடம் என்று கூறியுள்ளார்.
(5 / 6)
துறவிகளுக்கும் சன்யாசிகளுக்கும் இவர் ஆசி வழங்கும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
மற்ற கேலரிக்கள்