Puthiyara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழ் மிக்க புத்தர யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Puthiyara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழ் மிக்க புத்தர யோகம் யாருக்கு?

Puthiyara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழ் மிக்க புத்தர யோகம் யாருக்கு?

Jul 27, 2024 07:30 AM IST Kathiravan V
Jul 27, 2024 07:30 AM , IST

  • Puthiyara Yogam: புத்திர ஸ்தானாதிபதி என்று சொல்லக்கூடிய 5ஆம் அதிபதியும், கர்ம காரகன் என்று சொல்லக் கூடிய 10 ஆம் அதிபதியும் கேட்டுப் போகாமல் இருவரும் ஒருவருக்குஒருவர் தொடர்பு கொண்ட நிலையில், இவர்கள் மீது குரு பார்வை இருப்பின் பிள்ளைகளால் புகழ் உண்டாகும் யோகம் உருவாகும்.

”ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற திருக்குறள் ஆனது குழந்தை வளர்ந்து ஆளாகி சான்றோராய் வளர்வதன் மூலம் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியை பற்றி கூறுகின்றது. 

(1 / 5)

புகழ் பெறும் புத்திர அமைப்பு அனைவரின் ஜாதகத்திலும் இருக்கும். பிறக்கும் குழந்தைகள் புகழ், பெயர், செல்வம் உடையவர்களாக இருப்பார்களா என்பதை சில கிரக அமைப்புகள் சுட்டிக்காட்டும். 

(2 / 5)

புத்திர ஸ்தானம் என்பது 5ஆம் வீடு ஆகும். புத்தர காரகன் என்பது குரு பகவானை குறிக்கும்

(3 / 5)

புத்திர ஸ்தானாதிபதி என்று சொல்லக்கூடிய 5ஆம் அதிபதியும், கர்ம காரகன் என்று சொல்லக் கூடிய 10 ஆம் அதிபதியும் கேட்டுப் போகாமல் இருவரும் ஒருவருக்குஒருவர் தொடர்பு கொண்ட நிலையில்,

(4 / 5)

இவர்கள் மீது குரு பார்வை இருப்பின் பிள்ளைகளால் புகழ் உண்டாகும் யோகம் உருவாகும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்