Puthan Luck: சிம்மத்தில் அஸ்தமனம் ஆகும் புதன்.. சேனாதிபதி வாழ்க்கை யோகம் ஜாக்பாட் பெற போகும் ராசிகள்!
Puthan Luck: புதனுக்கு சேனாதிபதி அந்தஸ்து உண்டு. புதன் பகவானின் சுப ஸ்தானம் ஒருவரை உயர்ந்த பதவியையும், மரியாதையையும், தொழிலில் செல்வத்தையும் பெறச் செய்யும். அதே நேரத்தில், புதனின் மோசமான நிலை, வாழ்க்கையில் சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். - ஜாக்பாட் பெற போகும் ராசிகள்!
(1 / 7)
Puthan Luck: சிம்மத்தில் அஸ்தமனம் ஆகும் புதன்.. சேனாதிபதி வாழ்க்கை யோகம் ஜாக்பாட் பெற போகும் ராசிகள்!
(2 / 7)
சிம்ம ராசியில் அஸ்மனம் ஆகும் புதன் பகவானால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைய போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
(3 / 7)
சேனாதிபதியாக புதன் பகவான்
மற்ற கிரகங்களை விட, புதனுக்கு சேனாதிபதி அந்தஸ்து உண்டு. புதன் பகவானின் சுப ஸ்தானம் ஒருவரை உயர்ந்த பதவியையும், மரியாதையையும், தொழிலில் செல்வத்தையும் பெறச் செய்யும். அதே நேரத்தில், புதனின் மோசமான நிலை, வாழ்க்கையில் சில சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
(4 / 7)
தற்போது, சிம்ம ராசியில் அமர்ந்திருக்கும் புதன் பகவான் ஏறுமுக நிலையில் இருக்கிறார். ஆகஸ்ட் 4 அன்று, உதயத்தில் இருந்து அஸ்மனத்திற்குள் செல்வார். இந்த காரணமாக, எந்த ராசிக்காரர்கள் பலன் அடைய இருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
(5 / 7)
தனுசு ராசிக்காரர்கள்
சிம்ம ராசியில் புதன் அஸ்தமனம் ஆவதால் தனுசு ராசிக்காரர்கள் பெரிது பயன் அடைய இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். போட்டிக்கு தயாராகி வருபவர்களுக்கு, நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பரின் உதவியால் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் விலக ஆரம்பிக்கும்.
(6 / 7)
கடக ராசிக்காரர்களுக்கும் பலன்
கடக ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் கிடைக்கும். பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பணிகள் மாறத் தொடங்கும்.
(7 / 7)
செல்வம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த சூழ்நிலை நிலவும். புதனின் சுப பலன் காரணமாக தொழிலில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்ம ராசிக்காரர்களும் இதனால் நன்மைகளை பெற இருக்கிறார்கள். பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக முடிவுக்கு வரத் தொடங்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவுடன், உங்கள் வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
மற்ற கேலரிக்கள்